My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Wednesday, June 25, 2008

அறிவுடை நம்பி கமல் ரசிகர்களுக்கு ஒரு கேள்வி?



உலக நாயகன் கமல் இந்தப்படத்தில் இஞ்சி யை தமிழ்ப்படவுலகில் முதலில் உபயோகப்படுத்தியிருக்கிறார். அதற்க்காக நான் பாராட்டுகிறேன். சென்ற பதிவின் பின்னூட்டத்தில் இம்சை அக்கா சொன்னது போல் எனக்கு பொன்னியின் செல்வனெல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்ததில்லை! நாம் அதிகம் முன்னோக்கி நடக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவள். அவ்வளவுதான். சரி. இந்த இஞ்சியை கண்டுபிடிக்க உலகின் மிகப்பெரிய காட்டின் தலைமை நிர்வாகி கூட சில பல கோடிகளை கொடுத்துள்ளார். சரி கண்மனிகளே. உங்களுக்கு ஒரு சில கேள்விகள்...

௧. கமலின் எந்த அவதாரம் இஞ்சியை படத்தில் உபயோகப்படுத்துகிறது?
௨. இஞ்சியை கண்டுபிடித்தவர் யார்?
௩. அவரது பிற முக்கியமான கண்டுபிடிப்புகள் யாவை?

33 comments:

said...

1. Fantastic. You are the first Tamil blog reviewer to observe the use of it in is entire tsunami of Dasavatharam reviews online.

2. It's new name is Segway!

3. 'Govindraj Ramasamy' character uses it when he is moving around in his labs.

4. The inventer is Dean Kamen. He is an entrapreneur/inventer. One of his notable invention is a vertical climbing wheel chair.

said...

முட்டாள் கமல் ரசிகர்க்ளை கேட்பதை விட நடிப்புலக மேதை கோவை குணா ரசிகர்களை கேட்கவும்.

said...

Sabbbbbbbash Betharaayudu. kalakkitteenga. en kelvi oru manineram kooda thaangavillai. Jeff Bezos of Amazon.com was Kamens friend and venture capitalist in that project. Kudos to Kamal for using this Personal transport gyro electric vehicle in the Indian Cinema! about Kamen----------

Inventor: Dean L. Kamen
Dean Kamen, DEKA Research & Development Corporation
Criteria: First to invent. First to patent. First practical. Entrepreneur.
Birth: April 5, 1951 in Rockville Centre, New York

Nationality: American
Dean Kamen, born 1951, is an inventor, an entrepreneur and a tireless advocate for science and technology. His roles as inventor and advocate are intertwined -- his own passion for technology and its practical uses has driven his personal determination to spread the word about technology's virtues and by so doing to change the culture of the United States.

Dean's vast knowledge of the physical sciences, combined with his ability to integrate the fundamental laws of physics with the most modern technologies, has led to the development of breakthrough processes and products.

As an inventor, Dean holds more than 440 U.S. and foreign patents, many of them for innovative medical devices that have expanded the frontiers of health care worldwide. While still a college undergraduate, he invented the first wearable infusion pump, which rapidly gained acceptance from such diverse medical specialties as chemotherapy, neonatology and endocrinology. In 1976 he founded his first medical device company, AutoSyringe, Inc., to manufacture and market the pumps. At age 30, he sold that company to Baxter International Corporation. By then, he had added a number of other infusion devices, including the first insulin pump for diabetics. Following the sale of AutoSyringe, Inc., he founded DEKA Research & Development Corporation to develop internally generated inventions as well as to provide R&D for major corporate clients. Dean's more recent inventions include: the HomeChoice™ dialysis machine, developed for Baxter (Design News' 1993 Medical Product of the Year), the Crown Stent designed for Johnson & Johnson, and the latest invention, the Independence™ 3000 IBOT™ Transporter, also developed for Johnson & Johnson. The IBOT, a personal transporter that was developed for the disabled community was unveiled in 1999. It can climb stairs, traverse sandy and rocky terrain and raise its user to eye-level with a standing person. All three of these products represent extraordinarily innovative responses to extraordinarily daunting challenges.

In 1989, Dean founded FIRST (For Inspiration and Recognition of Science and Technology), and ever since has remained its driving force, its guiding spirit, and, in the eyes of thousands of students across the country, its personal embodiment. FIRST uses wholesale marketing and media techniques to motivate the next generation to want to learn about science and technology. Dean has personally recruited scores of the top leaders of American industry, education and government in this crusade. As a result, the national championship of the FIRST Robotics Competition, which teams professional engineers with high school students from across the country, has set a new record each of the last four years as the largest non-Disney event ever held at Walt Disney World's Epcot Center. The 2000 event attracted almost 400 teams and has impacted tens of thousands of students — many of them women or minorities from large urban schools.

With the success of the FIRST Robotics Competition, FIRST introduced the FIRST LEGO League (FLL) in 1999 as a means of expanding FIRST's reach to expose younger children to the science and technology fields. As a result of a partnership between FIRST and the LEGO Company, FLL offers hands-on experience for 9-14 year-old kids to explore and invent their own robotic creations. FLL has experienced tremendous growth, reaching more than 25,000 children in the U.S. since its inception.

In addition to his own attempts to master science and technology, Dean has received significant public recognition for his crusade on behalf of science and engineering. He was, for example, labeled by Smithsonian Magazine "the Pied Piper of Technology" and profiled by the New York Times as "A New Kind of Hero for American Youth".

said...

இஞ்சி இடுப்பழகன் மூலம் இந்த இஞ்சி கண்டுபிடிப்பு பலகோடி மக்கள் வாழும் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய நிகழ்வாகவே நான் கருதுகிறேன். காமென் போன்ற கண்டுபிடிப்பாளர்களை நம் மக்களுக்கு அறிமுகப்படுத்தினால் நம் ஜி.டி நாயுடு போன்ற மற்றொரு கண்டுபிடிப்பாளர் தலைமுறையை தமிழகத்தில் நிறுவமுடியும்.

said...

நான் நினைக்கிறேன் ..கமல் உங்களை ஏதோ செய்துவிட்டு ஏமாற்றிவிட்டார் என்று !உங்கள் பதிவை பார்த்தால் பாவமாக இருக்கிறது ..

said...

பொன்னியின் செல்வன் படிக்க எனக்கு விருப்பமில்லைனு சொல்லி சரித்திரம் படைத்த முதல் தமிழ் பெண் நீங்கதான் :-)

தமிழ் மேல தமிழர்கள் மேல விருப்பமில்லாம எதுக்கு தமிழ் படம் பாக்கறீங்கன்னும், ஏன் தமிழ்ல எழுத வந்தீங்கன்னும் தெரியலை. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு!!!

உங்க புரிதல்லயும், எழுத்துக்கள்லயும் ஏன் maturity இல்லைனா reason இதுதான்.

உங்களுக்கு பின்னூட்டம் போடறதுதான் wasteனு நினைச்சேன். இந்தப் பக்கம் எட்டிப் பாக்கறதே total waste. sorry to say this.

said...

//Blogger இம்சை அரசி said...

பொன்னியின் செல்வன் படிக்க எனக்கு விருப்பமில்லைனு சொல்லி சரித்திரம் படைத்த முதல் தமிழ் பெண் நீங்கதான் :-)//
sari neenga "kangkai muthal volga varai" padiththu vitteerkalaa?

"thaai" padiththu vitteerkalaa? athil piditha paathiram enna? ovvoruvarukkum oru rasanai. ilavarasiyin udal alakai mattum 10 pakkam varnikkum saandilyanin sila padaippukaLai padiththathaal vantha alargy. sujaavin raththam oreeniram (pairaaki charector) enakku mikavum pidiththathu. matrapadi irandu arasikal mothikkolvathu ini vendaam. ok vaa! pazham vittudunga please.

said...

ஹாஹாஹா... உங்ககிட்ட என்ன கோபம் எனக்கு டூ விடற அளவுக்கு?

இப்படி தேவையில்லாம எழுதறீங்களேனு வருத்தம்தான். உண்மையாவே தப்பு இருந்து அதை சொன்னா அதை நாங்க accept பண்ணிப்போம். ஆனால் கமல்-ன்ற தனிப்பட்ட மனிதனை குறை சொல்ற நோக்கத்தோடவே நீங்க எழுதிட்டு இருக்கீங்க. அதுக்குதான் எல்லாரும் சொல்றோம்.

FYI, கமல் சினிமாவை சம்பாதிக்கற வழியாப் பார்க்காம ஒரு கலையா பாக்கிறவர். எல்லாம் சம்பாதிக்கற பணத்தை மண்டபம் கட்டவும், எஸ்டேட் வாங்கவும் செலவு பண்றப்போ தன் சினிமால வந்த பணத்தை இன்வெஸ்ட் பண்ணி சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகணும்னு நினைக்கறவர். தமிழ்நாட்டுலயே தன்னோட ரசிகர் மன்றங்கள நற்பணி இயக்கங்களா மாற்றிய முதல் ஆள். இப்படி சொல்லிட்டே போகலாம்.

சலங்கை ஒலி-ல கமலோட பரதநாட்டியம் பாத்திருக்கீங்களா? எனக்குள் ஒருவன்-ல ப்ளாஷ்பேக் காரெக்டர்க்கும், அபூர்வ சகோதரர்கள் அப்புவுக்கும் எவ்ளோ ரிஸ்க் எடுத்தார்னு உங்களுக்கு தெரியுமா? ஒரு வாரம் பட்டினி கிடந்து உடம்பு இளைச்சு நடிச்சுட்டா அதெல்லாம் உங்களுக்கு திறமையான நடிப்பாத் தெரியும். இதெல்லாம் எங்க தெரிய போகுது?

முடிஞ்சா பொன்னியின் செல்வன் படிச்சிட்டு கல்கி அதுல எந்த இடத்துலயாவது இளவரசியோட அழகை வர்ணிச்சிருக்காரானு சொல்லுங்க. அப்படி அசிங்கமா அவர் எழுதி இருந்தார்னு ஒரு இடம் எடுத்துக் காட்டுங்க பாப்போம். அப்படி காட்டினா அந்த நிமிஷமே நான் எழுதறதை நிறுத்திடறேன்.

பேரு வாங்கறது ரொம்ப ஈசி. அதை எப்படி வாங்கறோம்ன்றதுதான் முக்கியம் மேடம்.


BTW, நீங்க கீழ கவிதை நடைல எழுதி இருந்தபோஸ்ட் நல்லா இருந்தது. சரி என்னோட எந்த அண்ணாவ உங்களுக்கு தெரியும்?

said...

///உலக நாயகன் கமல் இந்தப்படத்தில் இஞ்சி யை தமிழ்ப்படவுலகில் முதலில் உபயோகப்படுத்தியிருக்கிறார். அதற்க்காக நான் பாராட்டுகிறேன்.///

ஆஹா.. ஆஹா... எல்லாம் தெரிஞ்ச அம்மணியே பாராட்டிட்டாங்க. கமலுக்கு ஆஸ்கர் கிடைச்ச மாதிரி குளுகுளுன்னு இருக்கும் :-)

said...

/ilavarasiyin udal alakai mattum 10 pakkam varnikkum saandilyanin sila padaippukaLai padiththathaal vantha alargy. //

அம்மணி சாண்டில்யனுக்காக இதுக்காக தான் நாங்களெல்லாம் ரசிகர் மன்றமே திறந்தோம். அதையே கேவலப்படுத்தினால் எப்படி? :-(

ராஜதிலகத்தில் மைவிழிச்செல்வியை விவரிப்பார் பாருங்கள். யப்பா... சாண்டில்யனுக்கு நிகர் சாண்டில்யன் தான்!

said...

Lucky Sir, that is why you read him aa?

appadi yaarum iLavarasarkalai eluthiyirunthaal oruvelai naangalum padiththiruppom. (allathu oru lesbian aaka irunthiruwthaalum :-))

said...

//appadi yaarum iLavarasarkalai eluthiyirunthaal oruvelai naangalum padiththiruppom.//

சாண்டில்யன் இளவரசர்களையும் சும்மா கிண்ணென்று தான் வர்ணிப்பார். கடல்புறா வாசிக்கவும், அதில் வரும் நாயகனை காதலிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

said...

ஏங்க பெண்களோட உடல் அழகை வர்ணிக்கக்கூடாதா? அப்ப நாமளும் ஆண்களோட உடல் அழகை வர்ணிக்கக்கூடாதா:(:(:( நான் வேற ஒருத்தி, இத்தனை நாளா படிக்கிற ஆங்கில நாவல்களில் எல்லாம் பெண்களை வர்ணிச்சத காதல் ரசம் சொட்ட சொல்றாங்கன்னு நினைச்சேன். இப்போதான் தெரியுது ஆங்கில நாவல்கள்ல எல்லாம் பெண்களோட உடற்கூறு மற்றும் இன்ன பிற பயாலஜிக்கல் டெர்ம்ஸ் பிரகாரம்தான் வாசகர்களோட அறிவுக்கண்ண திறக்க முயற்சி பண்ணிருக்காங்கன்னு.

said...

தமிழரசி,

உங்க பின்னூட்ட பிரச்சினைக்கு காரணம் நீங்க தப்பான இடத்திலே தமிழ்மணத்தோட கோட் சேர்ந்துருக்கீங்க.....

தமிழ்மணம் கோட் 1st part & 2nd partயும் எடுத்துட்டு இவரு சொன்னமாதிரி செஞ்சு பாருங்க....

said...

nandri ram, neenga sonna padiye sari seythuvitten. valara nanni (malayaalathil nandri solvathu ungal thamizarasi endru radio jockies maathiri vaasithukkollavum ;-)

said...

/nandri ram, neenga sonna padiye sari seythuvitten. valara nanni (malayaalathil nandri solvathu ungal thamizarasi endru radio jockies maathiri vaasithukkollavum ;-)//

அதுசரி.... இன்னும் கொஞ்சம் நேரத்திலே திரும்ப வாறேன்.... ஒரு பதிவை போட்டு கமல்,சாண்டில்யன்,கல்கின்னு எல்லாரையும் வாரி விட்டுட்டிங்க.... கொஞ்சமில்லை நிறையவே பேச வேண்டியதா இருக்கு.... :)

said...

"உங்களுக்கு பின்னூட்டம் போடறதுதான் wasteனு நினைச்சேன். இந்தப் பக்கம் எட்டிப் பாக்கறதே total waste. sorry to say this."

me too :-((


Unsettled Woman this is problem be quick marry any good man
and settledlife soon than you write good things

puduvai siva.

said...

வலைப்பதிவுலகிற்கு நல்வரவு..

said...

//BTW, நீங்க கீழ கவிதை நடைல எழுதி இருந்தபோஸ்ட் நல்லா இருந்தது. சரி என்னோட எந்த அண்ணாவ உங்களுக்கு தெரியும்?//
Imsai Akka, sh sh, Rakasiyam! Konja naalaikkaavathu suspense irukkattum! oru clue: avar unga thirumanaththirku varamudiyaamal ponatharkkaaka varunthinaar. neenga periya eluththaalar nu engitta solliyirukkar. ok va?

said...

hi ayyanar! you are one of my fav blogger! Thanks a lot for the warm welcome msg.

said...

//எனக்கு பொன்னியின் செல்வனெல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்ததில்லை! நாம் அதிகம் முன்னோக்கி நடக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவள்.//

So,முன்னேற்ற ஆர்வமிருப்பவர்கள்,பொ.செ. படிக்க மாட்டார்களா?
I pity on your ignorance/immaturity (again) madam..

ஒன்று தோன்றுகிறது,பதிவுலகில் அதிர்வுகள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்;படித்தவற்றை,ரசித்தவற்றைச் சுட்டி எழுதுங்களேன் !

said...

ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்..

ஆனாலும் பேச்சில்(எழுத்தில்) அகலம் இருக்குமளவிற்கு ஆழம் போதாது...
நுனிப்புல் will not help..

said...

//பெத்த ராயுடு said...

1. Fantastic. You are the first Tamil blog reviewer to observe the use of it in is entire tsunami of Dasavatharam reviews online.//

அண்ணே,
இதை KRS புதிரா புனிதமால எப்பவோ கேட்டுட்டாரு...

//நாம் அதிகம் முன்னோக்கி நடக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவள். //
"வரலாறு முக்கியம் அமைச்சரே"னு இம்சை அரசன்ல வடிவேல் சொன்னது காமெடினு நினைச்சிட்டீங்க போல ;)

முன்னோக்கி நடக்கனும்னு ஆர்வம் வெச்சிக்கிட்டு இத்தனை பதிவும் சினிமா (கமல்) பத்தியே போடறீங்களே. கலக்கல்.

அடுத்த கமல் பதிவு எப்போ?

said...

//சென்ற பதிவின் பின்னூட்டத்தில் இம்சை அக்கா சொன்னது போல் எனக்கு பொன்னியின் செல்வனெல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்ததில்லை! நாம் அதிகம் முன்னோக்கி நடக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவள்//

கமலை அசிங்கபடுத்தறதா நெனைச்சி நீங்க போட்டிருக்கிற குப்பை பதிவுகளை( தசாவதாரம்/கமல் பதிவுகளை மட்டும் சொல்றேன்) பார்த்தாலே தெரியுது நீங்க எவ்ளோ முன்னோக்கி நடக்கனும்னு ஆர்வம் உள்ளவர் என்று...

நீங்க போட்டிருக்கிறா கமல் பற்றிய 3 பதிவுகளையும் ஒரே பதிவா கூட போட்டிருக்கலாம்.. ஆனா உங்களால இதை விட முடியவில்லை...

தயவு செய்து வேறு எதைபற்றியாவது எழுதுங்கள்.

//அணுவைப்போலவே மீச்சிறு அளவினள்!//
உங்கள் கருத்துக்களும் அப்படியே..

// உடைக்க நினைத்தால் (உங்களால் முடிந்தால்) //
இது திமிரின் , மண்டைகனத்தின் உச்சகட்டம்..

//வெடித்தெழுவேன்,தொடரியக்கமாய், பேரழிவாய்!//
இதனால் உங்கள் மன நிம்மதி கெடும்.. புரட்சி பெண் என்பதற்கான அர்த்தத்தை தவறாக புரிந்துகொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது..

கமலை விட்டு வேறு பதிவு எழுதினால் கருத்து பரிமாறலாம்.. நன்றி..


... இதை எல்லாம் பார்க்கும் போது மனதில் ஒரு கேள்வி கேக்கத் தோன்றுகிறது.. கேட்பதற்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை.. இந்த கேள்வி உங்களை புண்படுத்தினால் முன் கூட்டியே மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்...

இது தான் அந்த கேள்வி: "நீங்க சைக்கோவா?"

said...

//Unsettled Woman said...

//BTW, நீங்க கீழ கவிதை நடைல எழுதி இருந்தபோஸ்ட் நல்லா இருந்தது. சரி என்னோட எந்த அண்ணாவ உங்களுக்கு தெரியும்?//
Imsai Akka, sh sh, Rakasiyam! Konja naalaikkaavathu suspense irukkattum! oru clue: avar unga thirumanaththirku varamudiyaamal ponatharkkaaka varunthinaar. neenga periya eluththaalar nu engitta solliyirukkar. ok va?//

இதுல அவரை பத்தி ஏகப் பட்ட குறிப்பு இருக்கு.. அவரை ரகசியம் காப்பாளர் என்று நாட்டு மக்கள் அனைவரும் அன்புடன் அழைப்பர். :P

said...

/ஜோ / Joe said...

முட்டாள் கமல் ரசிகர்க்ளை கேட்பதை விட நடிப்புலக மேதை கோவை குணா ரசிகர்களை கேட்கவும்.//

அட.. அதுக்கு ஜோ எங்க ஊர்காரரை வம்பிழுக்கறினங்க? :P

said...

//அய்யனார் said...
வலைப்பதிவுலகிற்கு நல்வரவு..
//

ரிப்பீட்டே....

said...

////பெத்த ராயுடு said...

1. Fantastic. You are the first Tamil blog reviewer to observe the use of it in is entire tsunami of Dasavatharam reviews online.//

அண்ணே,
இதை KRS புதிரா புனிதமால எப்பவோ கேட்டுட்டாரு...
//

Vetti,

I didn't see that post. I stand corrected.

Anonymous said...

கமல் ரசிகர்களும் 'வாழ்க்கைப்பட்டவங்கதான்' போலிருக்குது!

வேற என்னத்தச் சொல்ல?

Anonymous said...

படம் எடுத்த அனுபவிக்கனும் ஆராயக்கூடாது

Anonymous said...

just ckeck out this post

http://sagalakalavallavan.blogspot.com/2008/06/blog-post_26.html

Anonymous said...

But i agree, kamal nenacha best story and acting kudukalaam, but tha vitutu sila timela normal padangala kudukarathutha kovam varamathiri irukku, athutha ungalukum irukumnu nenaikireen,
i like kamal's comedy movies also, ana atha kamalthan pananumnu eantha avasiyamum irukathu,
but Dasavatharatha na apadi sola maten, its really a gud movie, but kamal eathavathu onna select pani athula fulla concentrate panna athu supperb ana padama varum.

Maruthanayagam clips konjom you tubela pathen, apadi padam vera yar eaduthalum manasila otathu, atha kamalthan pannanum, kamal thanala matume speciala panamudiumkara padatha select pani ACTING velaya matum pana athu unmaila supperb ana padama irukum,

by the way,
am kamals BIIIIIIG fan,

Anonymous said...

And comments poravanga, Post panavangala pesiyo illa paratiyo reply panama, postla irukara subjecta pathi matum vimarsicha eavloo nala irukum,
becoz vivathamnu vanth antha subjecta than nama pakanum, vivatham panra akkala illa,

na overa poi iruntha sorry,
and i dono hw to post comments in tamil. sorry guys,
kastapatu ealuthu kooti padichathuku unga sarpila na Pepsi kudikireen, !!!!