My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Thursday, June 26, 2008

சிங்கிளா வந்த சிங்கம் ரஜினி!


ரஜினி என்ற காந்தம் ஏன் சூப்பர் ஸ்டாரனது? அவருக்கு நடிக்கத்தெரியாதா? அவரது குணநலன் என்ன? அவர் எந்த வகையில் கமலுடன் வேறுபடுகிறார்? போன்ற பல கேள்விகள் என் மனதை உலுக்கியதால் இந்த பதிவு! ஆனால் இப்பொழுது மும்பையில் மழைக்காலமாகையால் என் உடனுறை தோழியின் தூக்கத்தை கெடுக்க விரும்பாமல் நாளை பதிவு போடுகிறேன். ஆனால் இப்போ ஒரு கேள்வி உங்க எல்லாத்துக்கும்! இந்தியா மட்டுமல்ல ஜப்பான் காரர்களை கூட கவர்ந்திழுக்கும் அக் காந்தம் ஏன் சிங்கிளாகவே வருது ரொம்ப நாட்களாக? கமல் ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறது! பதில்கள் பஞ்ச் டயாலாக் ஆகவும் இருக்கலாம்! தலைப்பைப் போல! சும்மா அதிருதில்ல!
(அனானிமஸ் பின்னூட்டமாகவும் இடலாம். செட்டிங்க்ஸை மாற்றிவிட்டிருக்கிறேன் தற்காலிகமாக)

44 comments:

Anonymous said...

”பத்தவச்சிட்டையே தமிழரசி”

Anonymous said...

ஆண்டவன் நினைக்கிறான் தமிழரசி அக்கா கேக்குறா

Anonymous said...

வராகவதாரம்? என்று தலைப்பிலேயே பற்றவைத்த தமிழரசியே உன் கொற்றம் ஓங்குக

said...

//(அனானிமஸ் பின்னூட்டமாகவும் இடலாம். செட்டிங்க்ஸை மாற்றிவிட்டிருக்கிறேன் தற்காலிகமாக)//

//அணுவைப்போலவே மீச்சிறு அளவினள்! உடைக்க நினைத்தால் (உங்களால் முடிந்தால்) வெடித்தெழுவேன்,தொடரியக்கமாய், பேரழிவாய்!//

:)

Anonymous said...

சிங்கம் சிங்கிளா பதிவெழுதுகிறது

Anonymous said...

*** நாங்க ஒரு முகம் காட்டினா நூறு முகம் காட்டினதுக்கு சமம்! ***

Anonymous said...

//(அனானிமஸ் பின்னூட்டமாகவும் இடலாம். செட்டிங்க்ஸை மாற்றிவிட்டிருக்கிறேன் தற்காலிகமாக) //

அட ஆமா

Anonymous said...

சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ள விரும்புபவர்களே வாருங்கள், தமிழரசி அழைக்கிறார்!

Anonymous said...

வில்லன் சத்தியராஜின் தகடு தகடு முன்னாலேயே எடுபடாம போன நடிப்புனால வில்லனோ போபியா வந்ததாலதான் கமல் ஆளவந்தான் பிலெட்சர் என்றெல்லாம் தனக்குத்தானே போட்டுக்கொள்கிறார். நம்ம சூப்பர்ஸ்டாருக்கு அந்த பயம் கிடையாது. அதுனால தான் சிங்கம் சிங்கிளாகவே பல படங்களில் வருது!

Anonymous said...

Thaaye summaa rendunaala kalakkariyee, yaaru thaayee nee?- anniyan pada prakash raj style'l padikkavum

said...

ஆபாசப் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டுவிட்டன நண்பர்களே!

Anonymous said...

கமல் நமஹா..கமலாய நமஹா

Anonymous said...

மயிலு தாத்தா தாடி வளர்த்தார், மயிர் வளர்த்தார், முகச்சதை வளர்த்தார் ஆனா ஏன் தன்னடக்கத்தை மட்டும் வளர்க்கல? - சப்பாணிகண்டான்

Anonymous said...

என்னமோ சொல்றீங்க எல்லாம் நாசமத்து போகட்டும்

Anonymous said...

முதுகு சொரிய ஆள் வேணும்னு சொன்னா அல்லக்கைகள் நாங்க மாட்டம்னா சொல்வோம். எப்படி சொறியனும் சொல்லு, ரத்தம் வரணுமா?

Anonymous said...

கண்ணாஆ, கமல் படம் போலாம் தப்பில்லை, ஆனா ஒன்னு... படம் போடுறதுக்கு முன்னேயே தூங்கிடனும்.
-ஹ ஹா இது எப்டி இருக்கு?

said...

கண்ணா மைதா மாவுங்க தான் பத்து பத்தா வரும் சிங்கம் சிங்களிதான் வரும்

Anonymous said...

ஆழ்வார்பேட்டையில் சாலை மறியலா என்ன காரணம்?
யாரோ ஒரு புண்ணியவான் ரேசன் கடை மைதாமாவு எல்லாத்தையும் தன் ஊட்டுக்கு அள்ளிட்டு போய்டாராம் அதான் பொது சனங்க சாலை மறியல் செய்யறாங்க

said...

அசந்தா அடிக்கிறது மத்தவங்க பாலிஸி அசராம அடிக்கிறது ரஜினி பாலிசி

Anonymous said...

rajini nadippukkallurila nadippu padichavar. avaru padikkaathavar! athunaalathaan ulaka naayakannu vekkam illama sollikiraar, ulakam evvalavu perisu endru theriyaamal.

Anonymous said...

ullur nayakan aakaama ulaka naayakan aakira athisayam inge thaan nadakkum, 3 paathiraththil nadichchalum nachnu nadicha 3 mukam paakkattum avarkaL. innaikkum antha alex paandiyan charector kanmunnala varum! appuram antha thillumullu movie? aarilirunthu arupathuvarai, thambikku entha ooru? Super star super starthaan. he dont do these 10 makeup shows/ gimmicks. as an another commentor puts it Rajini Studied Acting in the film institute and hence he know what is his place. Kamal dont know what is this big acting world so shamelessly calling himself Ulaka Naayakan. Simple. Thanks for the bold initiative Thamizarasi. Kamals fan's lollu thaangalai last one week. they deserve this harsh treatment. Kudos to u.

Anonymous said...

ரஜினி படம் பாக்குறவன் பாஸூ; கமல் படம் பாக்குறவன் லூசு!

Anonymous said...

இந்த டயலாக்கை நான் நடிச்ச கிரி படத்துலருந்து ரஜினியும் ஷங்கரும் சுட்டுட்டாங்க.

சிங்கிளா வந்தாலும் கூட்டமா வந்தாலும் திருட்டு திருட்டுதானே. திருடன் திருடன்தானே?

என்ன சொல்றீங்க தமிழச்சி?

-அர்ஜுன்

said...

வாங்க தமிழரசி!!! வந்து ஜோதியிலே ஐக்கியமாகுங்க:_)))))))))

Anonymous said...

எப்பவுமே என் ஜில்பான்ஸை கூட்டிகிட்டு கமல் படம் ஓடிற தியேட்டருக்குதான் போவேன்.ஏன்னா அங்கதாம் மொத்தமா பத்துபேருதான் இருப்பாங்க!

Anonymous said...

தமிழ்நாட்டிலேயே சிறந்த "அறுவை" சிகிச்சை நிபுணர்: கமலஹாசன்.

Anonymous said...

கமல் பட ஸூட்டிங்கும் புரோட்டா கடையும் ஒண்ணுதான், எப்படி?

ரேண்டு எடத்துலயும் மைதாமாவுக்கு ஹெவி டிமாண்டா இருக்கும்!

said...

நீ யாரு பெத்த புள்ளயோ,ஆணோ,
பெண்ணோ எதுவும் தெரியாது,தனியா மட்டும் பதிவுலகில்
இருக்கக் கூடாது.
பதிவு எழுதுபவர்கள் அனைவரும் ஒரு மாதிரியானவர்கள்.போட்டுக் கும்மிவிடுவார்கள்.
ஏதாவது குரூப்பில் விரைவில் ஐக்கியமாகிவிடவும்.

மைதா மாவு மண்டையனைப் பற்றி எழுதியதை மட்டும் இப்போதைக்கு ஆதரிக்கின்றேன்.
மற்ற விசயங்களைப் பற்றி எழுதும்
போது பார்க்கலாம்.

இப்படிக்கு,
ராவணன்

Anonymous said...

ஆகா அடுத்த ரவுண்ட் தமிழ்மணத்துல ஆரம்பமா?

Anonymous said...

அந்த மாரியாத்தா தான் எங்களை எல்லாம் காப்பாத்தனும் இந்த இமெல்டா மேரிஷ்மோகிட்ட இருந்து

Anonymous said...

ஆண்ட்டி நீங்க சூப்பர் அயிட்டமா சூப்பர் பிகரா

Anonymous said...

அம்மா பக்தையே நானே இவள்கிட்ட இருந்து எப்படி தப்பிச்சு ஓடரது என்று யோசிக்கிறேன். நீ வேற ஏம்மா வம்பு இழுக்கிற அவளா திருந்தினா உண்டு இவளெல்லாம் ஆப்படிச்ச்சா தான் திருந்துவா

Anonymous said...

தூக்க மாத்திரையே தேவையில்லை. கமல் படம் பார்த்தா போதும் உடனே தூங்கிடுவேன்!

Anonymous said...

thozhi un karuththukkaLil verupaadu irunthaalum irandee naatkalil soodaariyiruntha pathivulakaththai parra vaithu vitteenga. ithodu pothum vediththuvida vendaam thodariyakkamaai.

Anonymous said...

//ஆண்ட்டி நீங்க சூப்பர் அயிட்டமா சூப்பர் பிகரா//

எவன்டா எங்கயக்காவா ஆண்டி பிகருன்னெல்லாம் சொல்றவன்?
மவனே கைல கெடச்சே நாறிடுவ கயித!

Anonymous said...

மண்டைக்கனம் புடிச்ச நடிகனும், மைதா மாவு ரசிகனும் உருப்பட்டதா சரித்தரம் இல்லை

Anonymous said...

Forget world class, let him become a Directors Artist first. His head weight is spoiling him and his fans headweight is too much to bear. a good rasikan (ulakaththara) will accept other persons good performance but these dudes are overhyped and they will accept only kamal as an actor by default. When he himself calls him WORLD STAR what to blame about his rasikans and rasikaikal. To see kamal movie you must have read Ponniyin Selvan. What a crazy lot they are. Stomach Pain after laughing their pinaathals.

Anonymous said...

ullur nayakan aakaama ulaka naayakan aakira athisayam inge thaan nadakkum

I was so disturbed hearing this stupid song 'Ulakanayaganee' in almost all FM stations 10 times a day. I had a hearty laugh reading this beautiful comment and I am so relieved now. Thanks.

RK

said...

//இந்தியா மட்டுமல்ல ஜப்பான் காரர்களை கூட கவர்ந்திழுக்கும் அக் காந்தம் ஏன் சிங்கிளாகவே வருது ரொம்ப நாட்களாக? //

கா.எண் 1 : கிரி படத்தில் அர்ஜுன் பேசிய " சிங்கம் தனியா தாண்டா வரும்.. பன்னிங்க தான் கூட்டமா வரும்" என்ற வசனத்தை கொஞ்சம் கூட வெக்கம் மானம் ரோஷம் சூடு சொரணை இதியாதிகள் இல்லாமல் அபப்டியே தன் வசனமாக சிவாஜி படத்தில் உபயோகிக்கும் அளவு மொள்ளமாறித் தனம் பண்ண முடிந்ததால்..
கா.எண் 2 : படையப்பா படத்தில் ரமேஷ் கண்ணாவை வைத்து " இவர் தனியாள்னு நெனைச்சியா.. இவர் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு" அப்படினு பேச வைத்த்விட்டு பிறகு சிவாஜி படத்தில் அர்ஜுனிடம் சுட்ட சிங்கம் , பன்னி வசனம் பேசி உண்மையில் தான் யார் என்பதை உணர்த்தியதால்..
... இப்படி ஏதேனும் பிரத்யேகக் கரணங்களால் காந்தம் சிங்கிளாக வரலாம்.. என்று சொல்ல நினைத்தாலும் உங்களுக்காக, பலரும் மதிக்கும் அந்த நடிகரை அசிங்கப் படுத்த விரும்பாததால்.. உங்களின் இந்த பதைவை ஆஹா ஓஹோ என்று புகழ்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். :)))

.. உண்மையில் உங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதம்..குறிப்பாக கமல் ரஜினி பதிவுகள்.. உங்களைத் தவிர வேறு யாராலும் இப்படி புரட்சிகரமான பதிவு எழுத முடியாது.. வாழ்த்துக்கள்.. கலக்குங்க...:)

... நீங்கள் எழுதும் பதிவுகள் அனைத்தும் தமிழ்மணத்தில் சூடான இடுகைகளில் இடம் பிடிக்கிறது... நாங்கள் எல்லாம் உங்களை எதிர்ப்பது வரித்தெரிச்சலில் தான்.. வருஷக் கணக்குல எழுதறவங்களுக்கு கூட கிடைக்காத பேரும் பெரும் புகழும் வந்த உடன் உங்களுக்கு கிடைத்து விட்டதே என்ற காண்டு தான்.. அதை பற்றி எல்லாம் கவலை படாமல் " முன்னோக்கி செல்லும்" உங்கள் ஆர்வத்தை அடக்காமல் கலக்குங்க..


... நிதி மேலாண்மை படித்த உங்களுக்கு ஒரு ஆலோசனை... உங்கள் வலைப்பூவில் உடனடியாக விளம்பரங்களை போடுங்கள். மாதம் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு நான் உத்திரவாதம். :))

said...

//உடனுறை தோழியின்//

இந்த அப்பாவி ஜீவனை நினைத்தால் துக்கம் தொண்டையை அடைக்குது தமிழரசி.. :(

said...

Yappa, ennakke erichalaa irukku. irunthaalum oru silarin pinnoottangkal moolam niraiya katrukkoLkiren. ul arasiyal kuuda iruppathai oru nanpar thanimadal anuppiyirunthaar. inimel eppavume anony aattam nadakka vendaam. I am not a Rajini Fan ofcourse because I am not a fan of one single actor. sanjai dont feel jealousy about my popularity. My bro was more popular here than anybody (but he loves Kamal ;-))till he went out and he is my inspiration. Lucky sir somehow even left out his name while recommending! Thanks a lot for the warm reception typical warmth for any online new star! ha ha! Closing anony option. wait for my serious stuffs.

said...

//wait for my serious stuffs.//

ஆஹா... ஆத்தா மலை ஏறிட்டாங்களே? :-)

said...

//Unsettled Woman said...

Yappa, ennakke erichalaa irukku. //
இருந்தா சரி :))
//irunthaalum oru silarin pinnoottangkal moolam niraiya katrukkoLkiren.//
கத்துகிறீங்களா.. இல்ல அவங்க கடுப்பாகறத பாத்து குரூரமா சந்தோஷபடறிங்களா? :)
// ul arasiyal kuuda iruppathai oru nanpar thanimadal anuppiyirunthaar. inimel eppavume anony aattam nadakka vendaam.//
ஸோ... பதிவு தலைப்புக்கு கீழ இருக்கிற வீர வசனங்களை எடுத்துடுவீங்க.. :).. அந்த நண்பர் ரொம்ப நல்லவர். அவர் சொல்ற மாதிரியே நடந்துக்கோங்க.. :P

//I am not a Rajini Fan ofcourse because I am not a fan of one single actor.//
சிங்கிளா ரசிக்க மாட்டிங்க.. கூட்டமாதான் ரசிப்பீங்க போல.. :P

//sanjai dont feel jealousy about my popularity. //
பொறாமை கூடாதுனு தான் நினைக்கிறேன். ஆனா முடியலைங்க.. எப்டிங்க நீங்க இவ்ளோ பாப்புலர் ஆனிங்க.. என்னால டாலரேட் பண்ணிக்கவே முடியலைங்க்.. வயிறு பற்றி எரியுதுங்க...

//My bro was more popular here than anybody (but he loves Kamal ;-))till he went out and he is my inspiration. //
யாரு? போலியா? எங்களுக்கு தெரிஞ்சி அவருதான் எல்லோரயும்விட ரொம்ப பிரபலமா இருந்தார். :))
//Lucky sir somehow even left out his name while recommending! Thanks a lot for the warm reception typical warmth for any online new star! ha ha! Closing anony option. wait for my serious stuffs.//

இப்டியே சொல்லி சொல்லி தான் குப்பை பதிவுகளா போடறிங்க. அடுத்ததாவது உருபப்டியா இருக்க வாழ்த்துக்கள். எல்லாம் பக்கத்து ஊரு பாசந்தேன்.. :P

said...

\\Closing anony option\\

;-)