My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Thursday, June 5, 2008

ஊர்ப் பெருமை

ஆயிரம் ஊர்கள் சுற்றியிருந்தாலும் என் சொந்த நீலகிரியின் சிகரங்கள் தாம் என் மனதை இன்றும் சுண்டியிழுக்கின்றன. பலரும் சென்று பார்த்திராத அவலஞ்சி மற்றும் மேல்பவானி போன்ற இடங்களின் அழகை சமீபத்தில் இண்டர்நெட்'ல் பார்த்த போது மகிழ்ந்தேன். நீங்களும் எங்கள் ஊரின் அழகில் மகிழலாமே! (ஆர்குட் தளத்தில் அதிகம் பரிச்சயமிருந்தாலும் பிளாகருக்கு புதியவளாகையால் ஒரு சிறு தடுமாற்றத்துடனே என் கன்னிப்பதிவ.ு)

4 comments:

said...

சமீபத்தில் தங்கள் ஊரில் சுற்றுப்பயணம் செய்து வந்தேன், எனது சகோதரர் அங்கு பணிபுரிவதால் சில முக்கியமான மற்றவர் யாரும் செல்லாத இடங்களுக்கு சென்று வந்தேன். " க்ளென் மார்கன்", மசினகுடி, அவலாஞ்சி போன்ற இடங்கள் மிக அருமை. சீசன் இல்லாத நாட்களில் மறுபடியும் செல்ல வேண்டும். தங்கள் பதிவு வருகைக்கு வாழ்த்துக்கள்

வழக்கமா எல்லோரும் சொல்வது போல வோர்ட் வேரிபிகசன் எடுத்து விட்டால் பின்னூட்டம் இட வசதியாய் இருக்கும்

said...

சுகம், இதம், இனிமை, குளுமை, அருமை, வார்த்தைகள் தெரியவில்லை அல்லது வார்த்தைகளே இல்லை..

said...

அவுலாஞ்சி பற்றி சமீபத்தில் தான் கேள்வி பட்டேன். போய் பார்க்க வேண்டும். அடிக்கடி குன்னூர், கோத்தகிரி போவதால் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் .:)

கன்னி பதிவுக்கு வாழ்த்துக்கள். கலக்குங்க.. :)

said...

உங்களோட டெம்ப்ளேட் ஐ மாற்றி பாருங்கள், அனைவரின் பெயரும் சரியாக தெரிய வாய்ப்புண்டு