My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Monday, June 23, 2008

பெண்களும் அரசியலும்

என் தோழிகள் பலரும் பட்டமேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு உறையாடும்பொழுது “என்னப்பா பாமக திமுக பிரிந்துவிட்டார்களே என்றால் அடுத்தநிமிடமே என்னை ஆதோ வேற்றுக்கிரக ஜந்துபோல் பார்க்கிறார்கள். இன்றை மகளிரின் அரசியல் ஆர்வம் என்னை கோபப்படுத்துகிறது! இவர்கள் புதுமைப்பெண்களா அல்லது பதுமைப் பெண்களா? புரியவில்லை!

2 comments:

said...

உண்மைதான் சமீபத்தில் தோழியுடன் செல்லும்போது ரிப்போர்ட்டர் புத்தகம் வாங்கினேன் அதற்க்கு அவள் குமுதம், அனந்த விகடன் வாங்கினா சினிமா செய்தி இருக்கும் இத ஏன் வாங்கற என்று கேட்டார்...

தர்க்கலத்து பெண்கள் இப்போதைக்கு அரசியலை தெரிந்து கொள்ள கூட ஆர்வம் கொள்ளவில்லை இவர்கள் அனால் ஓட்டு மட்டும் கண்டிப்பாக போட்டுவிடுகின்றனர். நாட்கள் செல்ல செல்ல நிலைமை மாறும் என்று நினைக்கிறேன்

said...

////மகளிரின் அரசியல் ஆர்வம் என்னை கோபப்படுத்துகிறது! //

ஆர்வமா? ஆர்வமின்மையா? :)//