1. இந்நிறுவனம் மக்களிடம் சலனப்படக்கலையை எடுத்துச் செல்லவிரும்புகிறது.
2. இணையத்தின் மூலம் விற்பனையை பெருக்க நினைக்கிறது
3. இதன் இணையத்தளம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒருமுறை பாருங்கள்.
4. விலையோ அமரிக்காவில் 30 ஆயிரம் டாலருக்குள் .
5. இது வெறும் காமிரா மட்டுமல்ல, ஒரு காமிரா சிஸ்டம். அதாவது நமது விருப்பத்திற்கேற்ற எல் சிடி ஸ்க்ரீன், லென்ஸ், மெமரி போன்றவற்றை தனித்தனியாக வாங்கி இணைத்துக்கொள்ளும் வசதி பொருந்தியது.
6. இதன் படப்பிடிப்பு ஏரியா (டிஜிடல் சினிமா 4கே ஐ விட அதிகம்) பற்றி அறிய கீழே எலியால் சுட்டவும்.
கீழே ஒரு க்ளோசப் மற்றும் லாங் ஷாட் டில் ரெட் காமிரா (பார்த்தாலே பத்திக்கும் போல, மவுசால் சுட்டி பெரிதாக்கி பார்க்கவும். ஹை ரெஸ் படங்கள்)
ரெட் காமிரா பற்றி இந்த பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்...
"It's not that the RED is really that far ahead of the technological curve, it's just that everything else is so far behind."
- Scott Billups
"The Red camera is extraordinary. The Redvolution marks the tipping point of the democratization of filmmaking."
- Dean Devlin
Producer of Independence Day, Godzilla, The Patriot and Flyboys
"If the technical branch of the AMPAS, sometime in the next five years, doesn’t present RED with something heavier than a piece of paper, then they’re fools, and inattentive to boot.
Shooting with RED is like hearing The Beatles for the first time. RED sees the way I see. Someday I hope to find out exactly how Jim and his team made something so technologically advanced seem so organic, so beautifully attuned to that most natural of phenomena, light. But for now I'm just glad I've got my hands on the damn thing, because it's actually making the film(s) better because of it emotionality. At the same time, I am still figuring it out, still trying to discover its secrets, still interacting with it. For me, this is Year Zero; I feel I should call up Film on the phone and say, "I've met someone." Is it perfect? Not yet. But the flaws are fixable (the heat issue, which is being worked on; buttons that should be recessed; power cable from the rear of the camera), and anybody who doesn’t embrace the flashcard--regardless of time restraints--is an idiot.
But the best news of all is: If my lame hyperbole could adequately describe the image, it wouldn’t be RED." Steven Soderbergh
- Academy Award winning
Director, Steven Soderbergh
Director and Cinematographer of Ocean's Eleven, Traffic and Solaris
26 comments:
ஆஹா தோழர் தமிழரசி!
உங்கள் பதிவும், பதிவோட தலைப்பும் எனக்கு என்னோட தோழர் தமிழச்சியை நினைவுபடுத்துதே? :-)
இன்னொரு மேட்டர் தெரியுமா தமிழரசி என்பது லக்கிலுக்கின் ஃபேக் ஐடி என்று ஒரு வதந்தியும் பரவிக்கொண்டிருக்கிறது!!!
ada appadiyaa sethi. athusai ange nila nadukkamaame. unamaiya? satrumun en sakoothari cell pesinar.
//உங்கள் பதிவும், பதிவோட தலைப்பும் எனக்கு என்னோட தோழர் தமிழச்சியை நினைவுபடுத்துதே? :-)//
avar ungalukku pattam koduththa pothu naan vaasikaiyaakavallava irunthen. aanaalum oree thalaippai vaithu bore adikka vaiththuvittar. atharkappuram avar pakkame thalai vaipathillai. ore yo** natram ;-)
//இன்னொரு மேட்டர் தெரியுமா தமிழரசி என்பது லக்கிலுக்கின் ஃபேக் ஐடி என்று ஒரு வதந்தியும் பரவிக்கொண்டிருக்கிறது!!!//
z category security koduththal aduththa pathivar santhippil aajaraaki ungkal meethulla santhekaththai pokkividukiren. sariyaa?
:))
விரிவான தகவல்களுக்கு நன்றிகள்
;-)
இதுக்கு பேருதான் ........
ஊர்குசும்புனு சொல்லுவாங்க
அப்புறம் தமிழரசி ஒரு ஒலக திரைப்படம் வந்துருக்கு பாக்கலையா
நான் கூட அதபத்தி சிலாகிச்சு எழுதுவீங்கனு நினைச்சேன்
அதான் ''பச்சைமனிதன்''
\\
இன்னொரு மேட்டர் தெரியுமா தமிழரசி என்பது லக்கிலுக்கின் ஃபேக் ஐடி என்று ஒரு வதந்தியும் பரவிக்கொண்டிருக்கிறது!!!
\\
ஆமாமா நான் கூட கேள்வி பட்டேன்
இந்த RED காமிரா வச்சு ஒரு போர்க்களக் காட்சியை மர்மயோகி படத்துக்காக ஸ்விஸ்ஸில் படமாக்க இருக்கிறாராமே கமல்?
காமிரா குறித்த தகவல்களுக்கு நன்றி.
திரைப்படத் துறை பற்றி நீங்கள் அறிந்த நுட்பங்களைப் பற்றி நிறைய எழுதுங்கள் - இம்மாதிரி தலைப்புகள் வைத்து சீப் பப்ளிசிட்டி தேடாமல்.
நன்றி.
\ \Unsettled Woman this is problem be quick marry any good man
and settledlife soon than you write good things
puduvai siva.
June 26, 2008 2:13 AM
அதிலும் ஒருவர் கல்யாணமாகி செட்டில் ஆக வாழ்த்தியிருந்தார். அவருக்கு என் ஸ்பெசல் நன்றி. நானா மாட்டேன் என்கிறேன். என்னவரிடம் இதைக் காட்டினால் என்ன அவசரம் என்று கமல் ஸ்டைலில் ஒரு இச் கொடுத்து எஸ்கேப்பாகிவிடுகிறார்.\\
தமிழரசி தங்கள் அனுமதி தந்தால் வலைவுலக நண்பர்கள் சார்பாக உங்கள் இனியவருக்கு சீக்கரம் திருமணம் செய்ய சொல்லி அவருக்கு தொடர் தந்தி அனுப்புகிறோம்
;-))
புதுவை சிவா
//திரைப்படத் துறை பற்றி நீங்கள் அறிந்த நுட்பங்களைப் பற்றி நிறைய எழுதுங்கள் - இம்மாதிரி தலைப்புகள் வைத்து சீப் பப்ளிசிட்டி தேடாமல்.
நன்றி.//
sundar mallika sheravats are in demand always, even in Kamal's movie! right? My headings are my Mallikas! Keep watching my tags if you are a keen reader!
//தமிழரசி தங்கள் அனுமதி தந்தால் வலைவுலக நண்பர்கள் சார்பாக உங்கள் இனியவருக்கு சீக்கரம் திருமணம் செய்ய சொல்லி அவருக்கு தொடர் தந்தி அனுப்புகிறோம்
;-))
புதுவை சிவா...
//
Hi Siva, "சீக்கரம் திருமணம் செய்ய சொல்லி" adadaa appo avar yaarai thirumanam seyyacholli? ennaiya illai oru nalla ponnaiyaa?! ;-)
திரைப்படத் துறை பற்றி நீங்கள் அறிந்த நுட்பங்களைப் பற்றி நிறைய எழுதுங்கள் - இம்மாதிரி தலைப்புகள் வைத்து சீப் பப்ளிசிட்டி தேடாமல்.
நன்றி.
//என்னவரிடம் இதைக் காட்டினால் என்ன அவசரம் என்று கமல் ஸ்டைலில் ஒரு இச் கொடுத்து எஸ்கேப்பாகிவிடுகிறார்.//
இதுக்கு மட்டும் கமல் ஸ்டைல் இனிக்குதாக்கும்..
// லக்கிலுக் said...
இன்னொரு மேட்டர் தெரியுமா தமிழரசி என்பது லக்கிலுக்கின் ஃபேக் ஐடி என்று ஒரு வதந்தியும் பரவிக்கொண்டிருக்கிறது!!//
என்னாது வதந்தியா? உண்மையை இப்படி கூட சமாளிக்கலாமோ? :(
//atharkappuram avar pakkame thalai vaipathillai. ore yo** natram ;-)//
ஓ.. அது நாற்றமா? என்னை போன்ற பொடியனுக்கு இது போன்ற அரிய தகவல்களை சொல்லித் தருவதற்கு நன்றி தமிழரசி :P
//z category security koduththal aduththa pathivar santhippil aajaraaki ungkal meethulla santhekaththai pokkividukiren. sariyaa//
கவலையே வேண்டாம். நீங்கள் வருவது தெரிந்தால் நிச்சயம் அங்கு வரும் அனவருக்கும் அரசாங்கமே முன் வந்து இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கும்..:))
//தமிழரசி தங்கள் அனுமதி தந்தால் வலைவுலக நண்பர்கள் சார்பாக உங்கள் இனியவருக்கு சீக்கரம் திருமணம் செய்ய சொல்லி அவருக்கு தொடர் தந்தி அனுப்புகிறோம்
;-))
புதுவை சிவா//
அவர் மேல் எதற்கு இந்த கொலைவெறி சிவா?.. அவர் தேவை முடிந்ததும் எஸ்கேப் ஆகிவிடுவார் கமல் மாதிரி :).. அட முத்தத்தை சொன்னேன்ப்பா :P
//Hi Siva, "சீக்கரம் திருமணம் செய்ய சொல்லி" adadaa appo avar yaarai thirumanam seyyacholli? ennaiya illai oru nalla ponnaiyaa?! ;-)//
அட்றா.. அட்றா..:)) ஆமா... நீங்க நல்ல பொண்ணு இல்லைனு யார் சொன்னாங்க? திமிர் ஜாஸ்தி அவ்ளோ தான்..
... உங்களவர் வேற பொண்ண பாத்துப்பார் இல்ல? :P....
திரைப்படத் துறை பற்றி நீங்கள் அறிந்த நுட்பங்களைப் பற்றி நிறைய எழுதுங்கள் - இம்மாதிரி தலைப்புகள் வைத்து சீப் பப்ளிசிட்டி தேடாமல்.
நன்றி
//பதிவர் சஞ்சய் அநியாயத்துக்கு எல்லா கமெண்டையும் எனக்கு மட்டும் தான் போடுவேன்னு அடம்பிடிக்கிறார்!//
அதென்னவோ தெரியலை தமிழரசி. உங்களை எனக்கு ரொம்ப புடிச்சி போச்சி. நான் தினமும் காலைல கணிபொறி ஆன் பண்ணதும் ஜிமெயில் தான் ஓபன் பண்ணுவேன்.. இப்போலாம்ல .. உங்க வலைப்பூவைத் தான் முதலில் பார்க்கிறேன்.. பிறகு தான் மற்ற வேலை.
இப்போ கூட பாருங்க. நண்பர்களுடன் ஒரு சின்ன சந்திப்பு முடிச்சிட்டு மழைல நனைஞ்சிட்டு குளிர்ல நடுங்கிட்டு பைக் ஓட்டிட்டு வந்தென். எப்போடா படுக்கலாம்னு இருந்துச்சி. ஆனாலும் உங்க வலைப்பூ பார்த்து பின்னூட்டம் போடலைனா தூக்கம் வராதுனு இப்போ தூக்கக் கலக்கத்துலகூட பின்னூட்டிட்டு இருக்கேன்னா பாருங்களேன்... உங்கள எனக்கு அவ்ளோ பிடிக்கும்ங்க. பிடிச்சவங்களுக்கு கமெண்ட் போடாம அதுவும் உங்கள மாதிரி அறிவார்ந்த பதிவருக்கு கமெண்ட் போடாம சும்மா நானும் எழுதறேனு வந்து மொக்கை போடறவங்களுக்கா பின்னூட்டம் போட முடியும்? சொல்லுங்க..
.. இன்னும் நெறைய நெறைய சொல்லனுங்க.. அதெல்லாம் சாட்ல சொல்றேன். சரியா? ..வரேங்க.. குட் நைட்..
அப்புறம் முக்கியமான் மேட்டர்... உங்க வலைப்பூவில் என் பெயர் இடம் பெற்றது பெருமையா இருக்குங்க.. அப்டியே சஞ்சய்னு போட்டதோட என் வலைப்பூவுக்கு ஒரு லின்க் குடுத்திருந்தா என் வலைப்பூவுக்கும் நல்ல விளம்பரம் கிடைச்சிருக்குமே..
..நானும் லக்கியும் தான் இப்போதைக்கு பெரும் பாக்கியசாலிகள் போல.. நல்ல வேலை லக்கியை அண்ணன்னு சொல்லிட்டிங்க... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
/
"பதிவர் லக்கியுடைய “அண்ணே” எனக்கு அண்ணன். எனவே இன்று முதல் லக்கியண்ணா எனக்கும் அண்ணா!"
பதிவர் சஞ்சய் அநியாயத்துக்கு எல்லா கமெண்டையும் எனக்கு மட்டும் தான் போடுவேன்னு அடம்பிடிக்கிறார்!
/
என்ன இதெல்லாம்!?!?!?
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
/
SanJai said...
.. இன்னும் நெறைய நெறைய சொல்லனுங்க.. அதெல்லாம் சாட்ல சொல்றேன். சரியா? ..வரேங்க.. குட் நைட்..
/
என்ன நடக்குதிங்க!?!?!?
/
அப்புறம் முக்கியமான் மேட்டர்... உங்க வலைப்பூவில் என் பெயர் இடம் பெற்றது பெருமையா இருக்குங்க.. அப்டியே சஞ்சய்னு போட்டதோட என் வலைப்பூவுக்கு ஒரு லின்க் குடுத்திருந்தா என் வலைப்பூவுக்கும் நல்ல விளம்பரம் கிடைச்சிருக்குமே..
..நானும் லக்கியும் தான் இப்போதைக்கு பெரும் பாக்கியசாலிகள் போல.. நல்ல வேலை லக்கியை அண்ணன்னு சொல்லிட்டிங்க... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
/
அப்பிடியே என் வலைப்பூவுக்கும் ஒரு லின்க் பிலிஸ்
//
அப்பிடியே என் வலைப்பூவுக்கும் ஒரு லின்க் பிலிஸ்//
யோவ் மாமா.. என்னாதிது சின்ன புள்ள தனமா? நீங்க போட்டி போட நான் தான் கெடைச்சனா?
..அணுப்பாவை..
........எங்க ஏரியா ..உள்ள வராத.. :P
//மங்களூர் சிவா said...
/
"பதிவர் லக்கியுடைய “அண்ணே” எனக்கு அண்ணன். எனவே இன்று முதல் லக்கியண்ணா எனக்கும் அண்ணா!"
பதிவர் சஞ்சய் அநியாயத்துக்கு எல்லா கமெண்டையும் எனக்கு மட்டும் தான் போடுவேன்னு அடம்பிடிக்கிறார்!
/
என்ன இதெல்லாம்!?!?!?
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
வேற என்ன? எல்லாம் உங்க வயித்தெரிச்சல் தான்..
//மங்களூர் சிவா said...
/
SanJai said...
.. இன்னும் நெறைய நெறைய சொல்லனுங்க.. அதெல்லாம் சாட்ல சொல்றேன். சரியா? ..வரேங்க.. குட் நைட்..
/
என்ன நடக்குதிங்க!?!?!?//
ஹிஹி.. ஜொள்ளமாட்டோமே :P
Post a Comment