My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Tuesday, July 15, 2008

பொதுவில் வைக்கிறேன்: காசி+சுந்தரமூர்த்தி+ பெயரிலி+ தமிழ்மணம்+ சுந்தர்

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்கிற ரீதியில் பல விசயங்கள் வெளியில் வரத்துவங்குகின்றன. நான் இவற்றைப்பற்றி விரிவாக எழுத இருக்கிறேன். நேரம் வரும்பொழுது. இப்பொழுது எனது சென்ற படைப்பு ஏற்படுத்திய அதிர்வலைகளை, எதிரலைகளை உங்கள் முன் பொதுவில் வைக்கிறேன்!

முதலில் காசி அண்ணன் அவர்கள் எனக்களித்த கண்டனம்

Kasi Arumugam - காசி said...

என் பெயரும் இழுக்கப்பட்டிருப்பதாலும் இதை எழுதுபவர் ஓசை செல்லா என்று வெளிக்காட்டப்பட்டுப்பதாலும் சில வார்த்தைகள்:

செல்லா சொல்லியிருப்பதில் பல உண்மைக்குப் புறம்பானவை. பெயரிலி சொல்லியிருப்பவை நான் அறிந்தவரையில் பெரும்பாலும் உண்மை. செல்லா தன் தனிப்பட்ட சன்டைக்கு தீர்வு காண வேறுவழிகளைக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன். தேவையில்லாமல் வலைப்பதிவர்களைக் குழ்ப்புவதைக் கண்டிக்கிறேன்.

==============================

அடுத்து நண்பர் சுந்தரமூர்த்தி எழுதியது...

Blogger மு. சுந்தரமூர்த்தி said...

செல்லா, லக்கிலுக், தமிழச்சி மற்றும் அனாமதேயங்களுக்கு:

தமிழ்மணத்தின் மீது தேவையின் பேரிலோ, தேவையில்லாமலோ யாருக்காவது கோபம் ஏற்படும்போதெல்லாம் பெயரிலி பலி கடாவாக ஆக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. மீண்டும், மீண்டும் கத்தி அவர் கத்தில் விழுந்து அவருடைய தலை உருட்டப்படுவது தமிழ்மணத்தோடு தொடர்புடைய எனக்கும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதால் தனிப்பட்ட முறையில் இந்த விளக்கத்தை அளிக்கத் தோன்றியது. இதுவாவது காரண, காரியமின்றி அவருடைய தலையைக் கொய்ய அலைபவர்களைச் சிறிது சிந்திக்க வைக்குமா என்று பார்ப்போம்.

முதலில் தமிழ்மணம் குழுவிற்கு இருக்கும் அரசியல், வணிக நோக்கங்கள் பற்றியும், அக்குழுவை ஆட்டிப்படைப்பது பெயரிலி என்ற ஒற்றை ஆள் அல்லது அவரைப் போன்ற ஓரிருவர் என்பது போன்றதான புனைவுகள் பல சமயங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், பிரச்சினை தீவிரம் அடையும் சமயங்களில் வேதனையையும், விரக்தியையும் அளிக்கிறது.

தமிழ்மணத்தில் பதிவுகள், இடுகைகள் நீக்கங்கள் தொடர்பான முடிவுகள் எதுவும் எந்த ஒரு தனி ஆளாலும் தான்தோன்றித்தனமாக எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல என்று நான் சொன்னால் அதை நம்புவதும், நம்பாமல் விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால் அது உண்மையல்ல என்பதே யதார்த்தம்.

தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த நாளிலிருந்து பதிவுகளை, இடுகைகளை நீக்குவதற்கான முடிவுகளை செய்தது மட்டுமே தமிழ்மணம் குழு என்றாலும், அவற்றைச் செய்வதற்கான தூண்டுகோல்கள் பதிவர்களும், வாசகர்களுமேயாவர். இதற்கு விதிவிலக்காக இருந்தது தமிழ்மணத்தின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய ஒரு பதிவர் அதற்கான ஆதாரத்தைக் கேட்டு தர மறுத்தபோது மட்டுமே. மற்றபடி எல்லா நீக்கங்களும் சில பதிவர்கள் தங்களே தங்கள் பதிவை நீக்கக் கோரியதாலோ (செல்லா, இதில் நீங்களும் அடக்கம்) அல்லது வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையிலோ மட்டுமே. பயனர்களிடமிருந்து வந்த புகார்களை விவாதத்திற்குட்படுத்தி முடிவு செய்வதற்கான குழுவில் நானும் இருப்பதால் இதை என்னால் சத்தியம் செய்து கூற முடியும் (அதற்கு நானும் பொறுப்பு என்ற அளவில் இனி என் தலையும் சேர்த்து உருட்டலாம்). நிலைமை இப்படி கூட்டு விவாதம், கூட்டு முடிவு, கூட்டுப் பொறுப்பு என்றவாறு இருக்கையில், தமிழ்மணத்தை ஆட்டுவிப்பது பெயரிலி என்ற தனி ஆள் என்ற பரவலான கருத்தும், பெயரிலியை ஆட்டுவிப்பது ஒரு "இயக்கம்" (அது என்ன எழவாக இருந்தாலும்) என்ற தமிழச்சியின் கண்டுபிடிப்பும் கேலிக்கூத்து. தமிழச்சிக்கு வேண்டுமானால் தமிழ்மணத்தைக் குறித்து தமிழக முதல்வர், கொளத்தூர் மணி, கி. வீரமணி போன்றவர்களிடம் புகார் செய்து தனது காரியத்தை சாதிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால் தமிழ்மணத்திற்கு இவர்களின் ஆலோசனைகளைக் கேட்கவோ, இன்னும் மன்மோகன்சிங், ஜார்ஜ் புஷ், நிக்கலா சர்கோசி போன்ற உலக மகாத் தலைவர்களின் ஆணைகளை ஏற்கவோ வேண்டிய அவசியம் இல்லை (ஆகவே யாரும் இவர்களுக்கும் கடிதம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம்).

தமிழ்மணத்தின் செயல்பாடுகள் பயனர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், எதிர்ப்புகள் இவற்றை ஒட்டியே அமைந்தவை. எந்த ஒரு இயக்கத்திற்கும், அரசியல் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பட்டதல்ல. அப்படி வெளிச் சக்திகள் எங்களை ஆட்டிப்படைக்கும் என்றால் அதில் நானோ, பெயரிலியோ, மற்ற நண்பர்களோ இருந்திருக்க மாட்டார்கள். இந்த அமைப்பு எப்போதோ காணாமல் போயிருக்கும். எல்லோரையும் போலவே, தமிழ்மணத்தோடு தொடர்புடைய நண்பர்களுக்கும் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் சேர்த்து ஒரே நிலைப்பாடு தான், அது தான் தமிழ்மணத்தை இயக்குகிறது என்று சிலர் நினைப்பது 'மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்தான்' போன்ற கதை தான்.

பலருக்கு உள்ளது போலவே தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் இருக்கும் முழுநேரத் தொழில், குடும்பம், வாழ்விட சூழல்கள் சார்ந்த அன்றாட பிரச்சினைகளைத் தாண்டி, செலவிட கொஞ்ச நேரமும், தமிழ் மொழி, சமூகத்தின் மீதான ஆர்வக்கோளாறும் மட்டுமே தமிழ்மணத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்மணத்தை வைத்து பெரிய அரசியல் லட்சியத்தை அடையவோ, மில்லியனர்களாக ஆகும் எண்ணமோ, கலாச்சாரப் போலிஸ் ஆகும் ஆசையோ, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் குரூர மனமோ அல்லது வேறு சொந்த விருப்பு, வெறுப்புகளைத் தீர்த்துக்கொள்ளும் நோக்கமோ இல்லை. இது எனக்கும் பொருந்தும். பெயரிலிக்கும் பொருந்தும். பிற நண்பர்களுக்கும் பொருந்தும்.

ஆகவே, வலைப்பதிவு மகானுபவர்களே, பாவம் பெயரிலியை இனிமேலாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்கள்.

தனிப்பட்ட அளவில், பெயரிலிக்கு எனது வேண்டுகோள், இதுபோன்ற தெருச்சண்டைகளில் இறங்காமல், உங்கள் படைப்பூக்கத்தை ஆக்கப்பூர்வமான திசையை நோக்கிச் செலுத்துங்கள். இந்தச் சகதியில் இறங்கி மல்லு கட்டுவதை விட தமிழிலக்கியத்திற்கு உங்களால் சிறப்பாக பங்களிக்க முடியும். இதைத் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கூறி வருகிறேன். உங்கள் ஆர்வமின்மையும், அலட்சியப்போக்கும் நான் அறிந்தது தான். குறைந்தபட்சம் இந்த நேரத்தை நித்திலனுடன் செலவிட்டால் அவனுடைய எதிர்காலமாவது சிறக்கும்.

==================================

Blogger -/பெயரிலி. said...

/இன்று பெயரிலியைத் தாக்கினால் தமிழ்மணம் தூக்கிவிடும் என்பது போன்ற சூழல்/

ஒசை செல்லா

உங்களின் விதண்டாவாதமான பேச்சுகளுக்குப் பதில் சொல்லாமலே தவிர்த்துவந்தேன். ஆனால், தொடர்ந்தும் நீங்கள் விடயங்களைத் திரிக்கும்போது, பதிவர்களிடம் என்னைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தினை ஏற்படுத்துகின்றீர்கள்.

தமிழ்மணத்தின் செயற்பாடுகள் பற்றி நான் / தமிழ்மணம் நிர்வாகிகள் விவரிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், தேர்தெடுத்துத் தாக்கும் உங்களைப் போன்ற சிலரின் செயற்பாடுகள் உங்களைப் பண்புகளைத் தெளிவாகத் தெரியவைக்கின்றன. அப்படியான மற்றவர்களைப் பற்றி ஏதும் சொல்லவரவில்லை. ஆனால், நீங்கள் முன்னுக்குப் பின் முரணாகவும் அறிந்தே பொய்யாகவும் ஆங்காங்கே பதித்து வருவது முறையல்ல.

1. -/பெயரிலி.யுடனான தனிப்பட்ட பிரச்சனைக்காகவே பதிவர்களை விலக்குவதாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள். அப்படியேதும் நடக்கவில்லை. தமிழச்சி பதிவு அப்படியாகத்தான் நீக்கப்பட்டது என்றால், நீங்கள் தமிழ்மணம் செயற்பாட்டுக்குழுவினுள்ளே பேசப்பட்ட அனைத்தினையும் உங்களைப்போன்ற omsbudman இனிடம் கொடுத்து வாசித்துப்பாருங்கள் என்று விடவேண்டியதுதான். ஒவ்வொருவரும் தன் இயல்பினை வைத்தே மற்றவர்களின் இயல்புகளையும் எடைபோடுதலைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.

2. தமிழ்மணத்திலே என் பங்கு ஓர் எள்ளுப்பூ அளவிலே மட்டுமே. சேர்த்தல்/விலத்துதல் இவற்றிலே தமிழ்மணம் குழுநிர்வாகத்தின் இவ்வாண்டு துணைப்பேராசிரியராக ஒரு வேலையிலே புதிய இடத்திலே புகுந்தபின்னால், தமிழ்மணத்திலே சேர்கின்றவர்களின் பட்டியலைக்கூட நான் கண்டதில்லை. புதியவேலையின் கற்பிப்பு/ஆய்வு அழுத்தம் பகலிலேயென்றால், மாலையிலே வீட்டுக்குவந்து சமைத்து மகனின் தேவையைக் கவனித்துத் தூங்க வைத்துப் பின் அடுத்த நாள் வேலைக்கான ஆயத்தங்களிலே இறங்கவே நேரம் போய்விடுகிறது. மனைவி வேறிடத்திலே கல்வியின் காரணமாக வாழ்ந்து கொண்டிருப்பதாலும், போஸ்ரர் ஒட்டிப் பெற்றோர் சம்மதத்துடன் தாலி கட்டி/கட்டாமற் செய்யும் புரட்சித்திருமணம் என்று அறிக்கை விட முடியாதெனினும், அதைவிட மிகவும் அழுத்தமான நிலையிலே தனிப்பட்ட வாழ்க்கையை நாம் தீர்மானித்துக்கொண்டிருப்பதாலே, மகனை நான் மட்டுமே பார்த்துக்கொண்டாலே உண்டு. இந்நிலையிலே, மனைவி, அம்மா, ஹோட்டல் சமைத்துப்போட, வந்திருந்து பெண்ணியம், பின்நவீனத்துவம், பழப்புளி, கொடுக்காப்புளி தட்டச்சிடும் நிலையோ, தமிழ்மணத்திலே என் இஷ்டப்படி சேர்க்க-விலக்க, விளக்கம் கொடுக்க நிலையோ இவ்வாண்டிலே என்னிடமில்லை. இத்தனை என்னைத் திட்டும் நீங்களோ எப்பதிவரோ, தொழில்நுட்பரீதியிலே தமிழ்மணத்தினை மேம்படுத்தும் தமிழ்மணம் நண்பர்களை அடையாளம் கண்டு தனிப்படப் பாராட்டியிருந்தால் மேலாகவிருக்கும். உங்களுக்குத் தமிழ்மணத்தினைத் தாக்க ஒரு வசதியான அடையாளமாக நான் பயன்படுகின்றேன் என்றால், எழுதும் மொழி புரிந்துகொள்ள முடியாத ஈழத்துத்தட்டுக்கழுவி என்னை வைத்துக்கொள்ளுங்கள்.

தமிழ்மணத்திலே இணைந்திருக்கும் எத்தனை வலைப்பூ, வெண்பூ, ஊதாப்பூ, வாடினபூக்களிலே தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினையேனும் கொடுத்திருக்கின்றார்கள் என்று பார்த்திருக்கின்றீர்களா? மற்றைய திரட்டிகளுக்கு மட்டுமே கொடுத்திருக்கின்றீர்களே? தமிழ்மணத்திலேயிருப்பதானால், தமிழ்மணத்துக்கும் கொடுங்கள் என்று தமிழ்மணம் எப்போதாவது அடவடித்தனமேனும் பண்ணியேனுமிருக்கின்றதா? குறைந்த பட்சம் சேர்ந்திருக்கும் ஒரு திரட்டி, தாம் எடுத்த விதத்திலெல்லாம் எண்ணியபடி விமர்சிக்கப் பொறுத்திருக்கும் திரட்டி என்ற அளவிலேகூட தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினைக் கொடுக்கமுடியாத பதிவர்களெல்லாம் நெஞ்சிலுரமும் நேர்மைத்திறனும் கொண்ட வலைவீரர்களாக வலம் வருவதைப் பார்க்கும்போது சிரிக்கவும் முடியவில்லை; வருந்தவும் முடியவில்லை. தமிழ்மணத்துக்கு இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? தமிழ்மணத்திலிருக்கும் என்னைப் போன்றவர்களின் சொந்த வாழ்க்கையிலே விழுந்து பிராண்டாதவரையிலே சரிதான் என்றுதான் படுகின்றது

3. செல்லா, நீங்கள் எவ்வளவு பொய்யான முகம் கொண்டவர் என்று இவர்களுக்குத் தெரியவேண்டாமா? இவை தமிழ்மணம் திரட்டியிலேயிருப்பவன் என்றவளவிலே நான் பேசக்கூடாதது. இத்தனை நாளும் தமிழ்மணத்திலே இருக்கும் ஒவ்வோர் உறுப்பினரும் செய்வதுபோலவே, எத்தனை தாக்குதல் என் மீது நிகழ்ந்தாலும், தனிப்பட்ட அளவிலே மட்டுமே பதிலளித்து வந்திருக்கின்றேன். போலி சல்மா விவகாரம், விடாது கருப்பு விவகாரம் எல்லாவற்றிலுமே தமிழ்மணம் அப்படியான விவரங்களை விடாமலே பதிலளித்ததாலேதான், அழுத்தப்பட்டது. ஆனால், உங்கள் உருவாக்கங்கள் வெட்கத்துக்குரியன. அவற்றினை நீங்கள் தமிழ்மணம் என்று சுட்டும் அளவிலே அதை வைத்துத்தான் சொல்லவேண்டும்.

அ. தமிழ்மணத்திடம் நீங்கள் உங்களை விலக்கும்படி கேட்டுத்தான் அது விலக்கியதென்ற ஒரு பொய்யை, உங்கள் "இரைச்சல்" பதிவினைத் தமிழ்மணம் நீக்கியவுடன் விட்டீர்கள். (அதுகூட நான் விலக்கியதில்லை. ஆனாலும், தனிப்பட என்னைத்தான் எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்தினீர்கள். அது பற்றி எனக்கேதும் கிஞ்சித்தும் வருத்தமில்லை. ஏனென்றால், விலக்கவேண்டிய பதிவு என்றால், தமிழ்மணத்தின் முடிவே என் முடிவும். தமிழச்சியின் ஒரு பதிவு பற்றிய என் நிலைப்பாடு என்னவாகவிருந்தது என்பது பற்றித் தமிழ்மணத்தின் மற்றைய உறுப்பினர்கள் விளக்கம் தந்ததைக்கூட மண்டையிலே போட்டுக்கொள்ளும் நிதானம் உங்களிடமோ உங்கள் தோழர்களிடமோ இல்லை)

ஆ. தடாலென, உங்கள் முன்னைய திரட்டி ஒன்றுக்குப் பெண்வாசம் சேர்த்துவிட்டீர்கள்.

இ. பிறகு, பதிவிடாமலே காணமலே போனீர்கள்

ஈ. "தமிழ்சசி, சங்கருடன் மட்டுமல்ல பெயரிலியுடனும் தொடர்பு கொள்வேன்" என்று அறிக்கை விட்டது மிக அண்மையிலேதான்

உ. தமிழ்மணத்தின் ஓர் உறுப்பினருடன் தனிப்படப் பேசி, தமிழ்மணத்திலே நீங்கள் இணைவது பற்றிக் கதைத்தது (let me put it gracefully in that way) அதன் பிறகு.

ஊ. இப்போது திரும்ப -/பெயரிலி.யோடு தனிப்பட மரத்திலேறியிருக்கின்றீர்கள்.

ஆக, உங்களின் தனிப்பட்ட செயற்பாடுகளுக்கும் பகிரங்கச்செயற்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. இப்போது தமிழ்மணத்திலே சேர்த்துக்கொண்டால், செல்லாவுக்கான வெற்றிப்பரணி உங்கள் தோழர்களாலே இசைக்கப்படும். தமிழ்மணத்துக்கும் அதன் "வெறுமனே தாக்/ங்குகுறியான" எனக்கும் பக்கவாட்டிலே ஓர் உதை விழும்.

4. இந்தக்குழந்தைப்பிள்ளைத்திரட்டி~காமக்கதைத்திரட்டி பற்றியும் விரிவாக, உங்களைப் போன்றவர்களின் பின்நவீனத்துவக்கூத்துகள் பற்றியும் விளக்கமாக எழுதலாம். சமைத்ததைச் சூடாக்கி, பிள்ளைக்குப் பாலையும் சீரியலையும் கொடுத்துவிட்டு, அவனின் காப்பகத்திலே விட்டுவிட்டு, கோடைவகுப்பெடுக்க ஓடவேண்டும். நேரம் முடியவில்லை.

Let me finish with one thing. I know what postmodernism and freedom of speech are even before some of you were born and some of you got your first fresh pubic hair under your bellies. Shut the fuck up rather than making rattling-noise..... pure noise that can not be filtered from any signal - of course, if any.

Now go on; amplify your decibels

=====================================
பதிவர்களில் சிலர் சொல்லும் கருத்துக்கள்...

Blogger பரிசல்காரன் said...

நீங்கள் பேசிய இந்த வாதத்தைதான் பதிவாக எழுத எண்ணியிருந்தேன்.. என் தரங்கெட்ட மூளை வேறெதையோ எழுதி, என்னை நானே நொந்து கொண்டேன்!

செல்லா... உங்கள் இந்த வாதம் முழுக்க நியாயமானது. நான் நட்சத்திரக் கதை என்று முதலிலேயே யூகித்துவைத்திருந்த கதைகளை ****கதைகள் என்று வெளியிட பாலாவை கூப்பிட்டு “எதுனா பிரச்னை பண்ணுவாங்களா?” என்று கேட்க அவர் சொன்னார்.. ”போடுங்க.. எதிர்த்தா எதிர்ப்போம்” என்றார். கேட்ட பிறகு எனக்கே என்னை நினைத்து கேவலமாக இருந்தது!


நீங்கள் சொல்வது போல போஸ்டருக்கு தட்டி தேடும் நமக்கு இதெல்லாம் ஜீரணிக்க இயலாத விஷயம்தான்!!

July 15, 2008 12:10 AM

==================
Anonymous said... //முதலில் வந்தது வலைப்பூக்கள். பின்பு வந்தது தட்டிகள். அதில் ஒரு தட்டியையே பார்ப்பதால் அந்தத்தட்டி கொஞ்சம் அதட்டி பார்க்கிறது. நாங்கள் தட்டியை நோகவில்லை. மற்ற தட்டிகளையும் பார்க்கவே சொன்னோம். மற்றபடி தட்டிக்காக போஸ்டர்கள் அடிக்கும் புத்தி உங்களுக்கு இருக்கலாம். எங்களுக்கு போஸ்டர்களுக்குத் தான் தட்டி தேடி அலைகிறோம்!

அன்புடன்..
ஓசை செல்லா//

சூப்பரபு. செல்லாவின் நச் வரிகளை ரொம்பத்தான் மிஸ் பண்ணியாகிவிட்டது. நல்லதோ கெட்டதோ மாற்றுப்பார்வையை வரவேற்கவேண்டும். மேலும் படைப்பாளிகளின் அருமையை, உள்ளக்கிடங்கை வெலியிட்ட விதம் அருமை. மேலும் இதில் தாங்கள் தமிழ்மணத்தை கண்டனம் செய்யவோ பகிஷ்கரிக்கவோ சொல்லவேயில்லை என்ற விடயத்தையும் நோக்குகிறேன். அருமையான சிந்தனைகள் மற்றும் உதாரணங்கள். மைக்ரோ சாஃப்ட் மற்றும் போஸ்டர்கள், தட்டிகள். அருமை. நிறைய எழுதுங்கள் தோழரே.

பெயர் வெளியிட சிறிது சிக்கல்
(மின்னஞ்சலில் மேல்விபரம்)

==========================

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இவ்வளவு ஜ்யோராம்சுந்தர் "ஏழைப்பதிவானாக"ப்பேசுகிறாரே, கருத்துச்சுதந்திரமறுப்புக்கு எதிராகப் பேசும் இவர் அவ்விடுகையிலேயே தமிழ்சசி தமிழ்மணம் தொழில்நுட்ப அளவிலே என்ன வகையிலே இம்முறை செயற்பட்டதென்றும் பதிவு ஏதும் நீக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இட்ட பின்னூட்டத்தை அமுக்கிவிட்டாரே? இதுவா கருத்துச்சுதந்திரம்? இரண்டு நாட்கள் முன்னால் வந்த இக்கருத்துப்பின்னோட்டத்தினை அவர் பதிவிலேயே இட்டிருந்தால், இன்னமும் காமம் என்ற சொல்லும் நட்சத்திரக்குறியாகவில்லை; "மாலைமுரசு" சொல்லும் காமக்கதை இடுகையும் நீக்கப்படவில்லை என்பது பல பின்னூடமுன்னோடிகளுக்குத் தெரிந்திருக்குமே? எதற்கு அனுமதிக்கவில்லை?

அது சரி; அனுமதித்திருந்தால், எதை வைத்து நான்கு நக்கலான பதிவுகளும் மூன்று போராட்ட வேங்கைப்பதிவுகளும் இந்த இடுகை போன்று மற்ற அதிகாயசூரவீரமார்த்தாண்டர்கள் இடமுடியும்? சுந்தர் விடாததும் சரிதான்/

பெயரிலி, இது அபாண்டமான அவதூறு. அப்படியொரு பின்னூட்டம் எனக்கு வரவேயில்லை. கிட்டத்தட்ட இதே கருத்தைச் சொன்ன சில பின்னூட்டங்களை வெளியிட்டே உள்ளேன்.

பெயரிலி சொல்லியிருப்பது அப்பட்டமான பொய் எனச் சொல்லவே இப்பின்னூட்டம்.

I request Peyarili to take back his allegations. அதுதான் குறைந்தபட்ச நேர்மை!

=================================

இந்த டிராமா முடியும்பொழுது பல விசயங்கள் தெளிவாகும் என்பது மட்டும் உண்மை!

அன்புடன்...
ஓசை செல்லா

10 comments:

said...

தமிழ்மண நிர்வாகத்தினருக்கு :


செல்லா போன்றவர்கள்
ஆபத்தானவர்கள்...! ஏனெனில் நாங்கள் வளைந்து நெளியும் மண்புழுக்கள் அல்லர். முதுகெலும்புள்ள, மானமுள்ள
மனிதர்கள்.

செல்லா மாற்று பெயரில் ஏன் வரவேண்டும் என்றால் உங்களுடைய தில்லு முல்லுகளை தோலுரித்து காட்டத்தான். எங்களுக்கென்ற இடம் இதுவல்ல.... இருப்பினும் உங்களுடைய சர்வாதிகாரத்தின் குரல் வளையை நெறிக்கும் தைரியம் செல்லாவைப் போன்று இன்னும் யாருக்கும் வரவில்லை...!


ஒரு வேளை அப்படி வந்திருந்தால் இந்த தமிழ்மணத்தை ஆட்டங் காண வைத்திருப்போம்.

பெயரிலிக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்மண நிர்வாகத்தினரின் கவனத்திற்கு :

பழைய பதிவுகள் வாசிக்க
புதியவர்களுக்காகவும் சில பதிவுகள் இங்கே பதிவு செய்யப்படுகிறது.

******

புதன், ஏப்ரல் 2, 2008


புரட்(டு)சீ

(ஒரு சிலருக்கு மட்டும்) மூஞ்சி தெரியாமலே பதிவு
போடுகிறேன் என்ற குற்றச்சாட்டுமுண்டு என்பதாலே
மூஞ்சியைத் தெளி/ரியவைக்க....(ஸன்க்ளாஸ் பூட்டு
ஆக்ஷன் போஸ் குட்கா வுட்டா, இன்னா பொரட்சி?
இன்னா பொறை?பொரட்சிநடிகர் வேஸங்கட்டிருக்கோமாக்கும்)
கண்ணாலம் கட்டினா புரட்சி, கட்டாங்காட்டியும் பொரட்சி,
இரைச்சல் போட்டா புரட்சி, எளைச்சு ஓடினா பொரட்சி,
தமிழ் புரியாதிருப்பதே புரட்சி, பாதி புரிஞ்சா பெரும்பொரட்சீ,
பாப்பாத்தியோனின்னு திட்டுனா புரட்சி, டவுசர் அவுத்தா பொரட்சி,
ஜோட்டால அடிப்பேங்குறதே பொரட்சி, ஒத்தி-ஒட்டுறதே பொரட்சி,
கலர்கண்ணாடி போட்டா பொரட்சி, கார்ல போனா பொரட்சி,
கராத்தே போஸ் குட்தா பொரட்சி, தோலர்ன்னு சொன்னா பொரட்சீ,
தாவூ தீர்ந்தா பொரட்சீ, வீராணம் கொழாயுல பொரட்சி,
சக்கரை மண்டில பொரட்சி, கல்லெடுத்து அடிச்சா பொரட்சி,
பீரு சாப்பூட்டா பொரட்சி, பிஸ்கோத்து சாப்புட்டா பொரட்சி,
மார்க்ஸ் பேரைச் சொன்னா பொரட்சி, மயிருன்னு திட்டினா
பொரட்சி, பெரியாரைத் தலைகீழாகக் கவிழ்ப்பதே புரட்சி எனும்
புரட்சித்தோழர்களுக்காக, அவர்கள் ஸ்டைலிலேயே ஒரு பொரட்சி
ஆக்ஸன்போஸும் போமோ மெஸ்ஸேஜோட போகும்போது
போட்டாற் போச்சு... நான்ககவையான இப்பதிவினை இத்தோடு
மூடிக்கொள்கிறேன். தமிழ்மணத்திலே என் பதிவு இல்லாதபோதுங்கூட,
கொஞ்சம் 'பாவனை' பண்ணிப் 'போல'ச்செய்து "அரிவுசீவி
அரிவியலாளகளை இழக்கியவாலிச்சமூகத்தெறநாய்வுப்பொரட்சியாளர்"
தோரணையோடு இன்னொரு பதிவு வேறெங்கேனும் வரும்.
அரசதரப்புப்பொரட்சிக்காரர்களும்
எதிர்த்தரப்புப்பொறைதின்னிகளும் இனி எவரை/எதை வைத்துத்
தமிழ்மணத்தை அடிக்கப்போகிறீர்கள்?
Now get a new barbarian as the solution for your own problems

Labels: bye, get a life and give mine
ஈழத்துக்கழைக்கூத்தாடியின் நாடோடிநாட்குறிப்புகள் document.write(GetThamizhDateTime('4/02/2008 05:27:00 AM')) -->

document.write(GetThamizhDateTime('4/02/2008 05:27:00 AM'))
4/02/2008 05:27:00 முப: அகிநே

5 கருத்துகள்:

பின்னூட்டங்கள் பின்னூட்டிகளின் தனிப்பட்ட கருத்துகளே

ஒரிஜினல் "மனிதன்" கருத்து:

ஒண்னுக்கு வந்தா ஜூட்டா போண்ணே.இதுக்குப் போயி படம் போட்டு அனுமதி கேட்டுக்கிட்டு. நல்லாவா இருக்கு.

document.write(GetThamizhDateTimeCom('April 2, 2008 9:25 AM'))
ஏப்ரல்il 2, 2008 9:25 முப: அகிநே


ஈழநாதன்(Eelanathan) கருத்து:

ஆளைப் பார்த்தா அந்தக் காலத்து ஈபிஆர் எல் எப்போ புளொட்டோ மாதிரித் தான் இருக்கு ஆக உங்கள் முகத்துக்கும் புரட்சிக்கும் சம்பந்தம் இருக்கு

document.write(GetThamizhDateTimeCom('April 2, 2008 10:31 AM'))
ஏப்ரல்il 2, 2008 10:31 முப: அகிநே

மோகன்தாஸ் கருத்து:

ஃபோட்டோ என்னவோ கரைச்சலாத்தான் இருக்கு!:)

document.write(GetThamizhDateTimeCom('April 2, 2008 11:12 AM'))
ஏப்ரல்il 2, 2008 11:12 முப: அகிநே

சன்னாசி கருத்து:

Sit and spin on it அப்படின்னு (உக்காந்து சுத்துங்க தோளர்) ஒரு பஞ்ச் லைனைப் போட்டிருந்தா தூக்கிக் காட்டின விரலோட சேர்த்து இன்னும் அம்சமா இருந்திருக்கும் ;-).

document.write(GetThamizhDateTimeCom('April 2, 2008 12:40 PM'))
ஏப்ரல்il 2, 2008 12:40 பிப: அகிநே

-/பெயரிலி. கருத்து:

நாதரே, தாடி வச்சா மார்க்கியபுரட்சிதாடிகூட கலருல கண்ணாடிபோட்டா போமோபொரட்சிதாசு, கரைச்சலா இருந்தா பரவாயில்லை, கரசலா இருந்தாத்தான் பேதியாவும் ;-)சன்னாசி, இருக்கிறாப்பல, 'h' அய் நழுவ வுட்டுட்டீங்களே ;-)

document.write(GetThamizhDateTimeCom('April 2, 2008 1:03 PM'))
ஏப்ரல்il 2, 2008 1:03 பிப: அகிநே
Post a Comment

--> << முன்றல்

******


என்னைத் அவதூறாக விமர்சித்திருந்த பெயரிலியின் பதிவுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன!

http://wandererwaves.blogspot.com/2008/03/sheit-happens.html


கடைசி எச்சரிக்கையும் கச்சான் சுருளும்! - பெயரிலியின் புலம்பல்கள்!!


மற்றும் சில பதிவுகள் லீங்க் கூட கிடைக்காவண்ணம் அழிக்கப்பட்டிருக்கின்றன. 28-03-2008 அன்று வெள்ளிக்கிழமை பெயரிலி மீண்டும் ஒரு பதிவு போட்டிருந்தார். சில மணிநேரங்களே இருந்த அந்த பதிவு பின் அழிக்கப்பட்டுவிட்டது. அந்த பதிவின் கொப்பி என்னிடம் இருக்கின்றது. அதிலும் மோசமான முறையில் நான் விமர்சிக்கப்பட்டிருந்ததால் பதில் சொல்ல எத்தனித்திருந்த போது அழிக்கப்பட்டிருந்தது. அது குறித்து 31-03-2008 திங்கள் அன்று ஒரு பதிவு போட்டேன்.


http://thamizachi.blogspot.com/2008/03/blog-post_4911.html


அவரின் பதிவை க்ளீக்கிய போது இந்திய மணி நேரப்படி காலையில் இருந்து மதியம் வரையில் பதிவு காணப்படவில்லை என்று இருந்தது. மாலையில் அவர் பழைய கட்டுரைகளை அந்த லீங்க்குடன் இணைத்து பதிவு இருப்பது போல் நயவஞ்சகமாக செயல்பட்டிருக்கிறார். தொடர்ந்து அம்மணமாகிவரும் சர்வாதிகார செயல்பாடுகள் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தால் அதை தயங்காமல் நானும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.




தொடர்புடைய சுட்டி :

http://wandererwaves.blogspot.com/2008/03/far-from-madding-crowd.html

*************


காலையில் காணமாமல் போய் இருந்த பெயரிலி பதிவு பற்றி கேள்வி கேட்கப் போய்....

மாலையில் அவசர அவசரமாக வேறு எதையோ தூக்கிப் போட்டிருக்கின்றார். அவர் எழுதிய நிஜ பதிவு இதுதான் ....

சிக்கின நூற்கண்டு பிரிப்பதல்ல இந்த - இறுதி - இடுகையின் நோக்கம்; ஓரிரு பொய்யாட்டங்களைக் காட்டிவிட்டு விலகிப்போவதுமட்டுமேதான். குத்தலும் கிழித்தலுமாக எழுவது அவ்வளவு சிரமமானதல்ல. ஆனால், அது சொல்லும் கருத்துகளிலே கொஞ்சமேனும் கவனம் கொள்ளச்செய்யாது என்பதாலே என்னாலே இயன்றவரை அவற்றினைத் தவிர்க்க முயல்கிறேன்.லக்கி லுக்கின் ';-)' பதிவிலிருந்து இரண்டு இடுகைகள், தமிழச்சியின் 'தமிழச்சி' பதிவு போன்றவற்றை நான் என் ஒப்பத்துடன் தமிழ்மணத்திலிருந்து நீக்கியதற்கும் அதன் பின்னான தமிழ்மணத்தின் பதிலுக்கும் பின்னான அஞ்சலின்பின், அஃது என் தனிப்பட்ட தகராற்றின் விளைவான எதிர்வினையே என்று (தாம் விரும்பியவாறு) பதில் வராததால் சிலர் ஏமாற்றமடைந்திருப்பதும் ஆத்திரமடைந்திருப்பதும் மிகவும் வெளிப்படை. இவற்றிலே உண்மைத்தமிழன், வவ்வால், டிபிசிடி, இன்னோரன்ன வகையறா தொகையறாக்களின் கருத்துகள் குறித்து எனக்கு ஏதும் ஆச்சரியமில்லை.ஆனால், நேற்று ஒரு நண்பர் சொன்ன தகவல், எவ்வளவு தூரம் என்னைப் பற்றிய பொய்யான அபிப்பிராயம் நான் அறிந்திராதவர்களிடையேயும் பரப்பப்பட்டிருக்கின்றது அல்லது இணையத்திலே என்னைத் திட்டிப் போட்டவர்கள் பதிவுகளாலே ஏற்பட்டிருக்கின்றதென்று புரிந்துகொள்ள உதவியது. லக்கிலுக், தமிழச்சி, 'ஓசை' செல்லா போன்றோரின் கருத்துகளைப் பற்றி அக்கறை கொள்ளும் பக்குவமும் பொறுமையும் ஈடுபாடுங்கூட எனக்கு(ம்) கடந்து வெகுகாலம். இவ்விறுதி இடுகை, பொதுவாக இவ்விவகாரத்திலே என்னை இழுத்துவைத்து அடிப்பதே குறியாகவிருந்த பதிவர்களின் பொய்யாட்டத்தைச் சுட்டிக்காட்டுவதுதான். 1. தமிழச்சி மீது 'காபரே நடன' வன்முறைக்கட்டவிழ்ப்பை நடத்தியதாக, ஒழுங்காகத் தமிழ் வாசிக்கத் தெரிந்தவர் என்று நான் நம்பிக்கொண்டிருந்த -ரயாகரனின் பதிவுச்சுவரிலே பெற்றோர் சம்மதத்துடனே கலகக்காரர்கள் செய்துகொள்ளும் தாலியில்லாத மணச்சடங்கு நோட்டீஸ் ஒட்டுவதைப் பெரும்புரட்சியின் இற்றையெல்லை என்று கருதிக்கொள்ளும் - ஸ்டாலின் தெரிவித்தது, "விதியே விதியே தமிழகத்தின் கார்ல்மார்க்சியப்புரட்சியாளர்களை என்ன செய்ய எண்ணியிருக்கிறாய்?!" என்று கேட்கவைத்தது. அதிகாரிகளின் அராஜகத்தையும்விட அராஜகத்தின் அகங்காரம் பற்றிப் பேசும் எதிர்_அதிகாரத்துக்குக் கூடவே கவலைப்படத் தொடங்கியிருக்கின்றேன். அரச அதிகாரத்துக்குப் பேச்சுக்கேனும் சட்டமும் வரையறையும் தேவைப்படுகிறது. எதிர்-அதிகாரத்துக்கு அதை எந்நியாயத்தின்கீழும் கொண்டு வரமுடிந்துவிடுகிறது. கொண்டுவருவதற்காக, நியாயத்தை உருவாக்க முடிகிறது.ஸ்டாலினின் இக்குற்றச்சாட்டு சிரிப்பதா, அழுவதா, ஆத்திரப்படுவதா என்று தெரியாமலே உணர்வு குழம்பிப்போன நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டது; இரைச்சல்' செல்லா என்றவர், "பெயரிலிக்கு, தமிழச்சி கறுப்புப்பட்டி கட்டியிருக்கும் கராத்தேவீராங்கனை என்று தெரியுமா?" என்று அரைகூவுகிறார். அதற்குத்தான் நான், "அவருக்குக் கறுப்புப்பட்டி கட்டின கராத்தே தெரிந்தால் எனக்கென்ன? கறுப்புப்பட்டி கழற்றும் காபரே தெரிந்தால் எனக்கென்ன?" என்று பதில் நக்கலாகப் பதில் சொல்கிறேன். இதிலே என்ன இழவு தவறிருக்கின்றது? "தேவடியா(ள்), தட்டுக்கழுவி, நாயே, செருப்பாலே வாங்குவே, டவுசர் அவிழ்ப்பேன், ஷட் அப்" என்றெல்லாம் சும்மா நிதானமாகப் பேசுகிறவர்களுக்கும் பதில் எழுதுகின்ற, தன்னைத் தானே காத்துக்கொள்ளும் நம்பிக்கையுள்ள ஒரு பெரியாரிய_பெண்ணியல்வாதி என்று தன்னை அறிவித்துக்கொள்ளும் ஒருவருக்கு, தடாலென்று பெண் என்ற பாலியல் அடையாளத்தைக் கொடுத்துக் காக்கும் ஆண்காவலர் என்ற அங்கீகாரத்தை மார்க்சியர் ஸ்டாலின் எடுத்துக்கொள்ள அவருக்கு உள்ளேயிருக்கும் "பெண்ணைக் காக்கவேண்டியவன் ஆண்" என்ற நிலைதான் காரணமா? வாசித்த எத்தனை பேருக்கு நான் சொன்னது, குறிப்பிட்டவர் என்ன செய்தாலுங்கூட எனக்கு அது பற்றி எனக்கு அக்கறையில்லை என்பதன் அர்த்தத்திலே என்று விளங்கியது?எத்தனை பேருக்கு அவர் பெண் என்பதாலே தாக்கப்பட்டார் என்ற அர்த்தத்திலே விளங்கியது? அவர் அடுத்தவனுக்கு 'டவுசர் அவிழ்த்தால்' அது பெண்ணியசுதந்தீரத்தின் அடையாளம்; 'நீ எக்கேடும் கெட்டுப்போ' என்ற தோரணையிலே, "கராத்தே தெரிந்தால் என்ன? காபரே தெரிந்தால் என்ன?" என்று காதடியிலே கொசு இரைச்சல்போடும் வெத்துவேட்டைத் தட்டிவிட்டுச் சொன்னால், அஃது ஆணி ஈயம் புடுங்கும் அவமானம்!! நல்ல ஜவ்வுமிட்டாய் ரப்பர் கோந்துய்யா உங்க ரயாகரன்பதிவுச்சுவர் நோட்டீஸ் கோந்து!!"பார்ப்பான்" சுஜாதா செத்துப்போனதற்கு வருந்தியவர்களிலே காட்டமாகப் பதிவு போட்ட விளக்கெண்ணெய்த்தோழர் ஸ்டாலினுக்கு, தமிழச்சிக்குப் பதிலாக ஒரு "பாப்பாத்தி" இருந்திருந்தால், நான், "பாப்பாத்திக்கு, கறுப்புப்பட்டி கட்டின கராத்தே தெரிந்தால் எனக்கென்ன? கறுப்புப்பட்டி கழற்றும் காபரே தெரிந்தால் எனக்கென்ன?" என்று சொல்லியிருந்தால், "ஒடுக்கப்பட்டவனின் குரல் உக்கிரமாக செவிட்டுப்பொட்டிலே ஓங்கி அறைந்தாற்போல ஒலிக்கிறது" என்று, ஆதவன் தீட்சண்யா, "வாழ்நிலையிலே கீழ்மட்டத்திலே ஒடுக்கப்பட்ட சமூகத்திலே 'யோனி' என்ற பதம் பயன்படுத்தப்படுவதின் வழி' விளக்கம் சொன்ன பார்வையிலே தோழர் ஸ்டாலின் பாராட்டியிருப்பார்; அல்லது, தமிழச்சிக்குப் பதிலாக, தமிழவன் என்று சொல்லியிருந்தாலுங்கூட, ஆணைக் காக்கவேண்டிய காவற்றனம் தனக்கில்லையென்று அடுத்த பக்கம் நகர்ந்திருப்பார். இவர்களின் மார்க்ஸிய, பெண்ணிய... அட அதெல்லாம் வேண்டாம்... ஒரு சாதாரண மனுசனின் பார்வையேனும் ஒழுங்காகவிருந்திருந்தால், இரவுக்கழுகு போன ஆண்டு என்னையும், பிராமணப்பெண்கள் என்பதை வைத்தே இரு பெண்பதிவர்களையும், வேறு தமது நட்புப்பெண்பதிவர்களைத் தூக்கிப் பிடிக்கத் தாக்கியபோது, ஸ்டாலின், ராஜாவனஜ் போன்ற அராஜக அதிகாரத்துக்கு எதிரான 'போராளிகளும்' இவர்களைப் போல, லக்கி லுக்கின் பதிவிலே அவருக்கு நடந்த 'அநியாயத்துக்கு'ப் பின்னூட்ட ஒப்புதல் ஒப்பாரி வைத்தவர்களும் இரவுக்கழுகின் பதிவிலே விளக்கம் கேட்டிருந்திருப்பார்கள். கொள்கையும் கோட்பாடும் நண்பர் யாரென்பதைப் பொறுத்தோ?சரி, நான் சொன்னதுதான் மோசமான குறியாகப் பெண்ணென்று பார்த்துத் தாக்கும் நிலை என்று வைத்துக்கொண்டாலும், இவரும் செல்லா, லக்கிலுக், மேலும் 'சொல்வன்முறையாலே தாக்கப்பட்ட' பதிவர், மற்றைய ஒப்பாரிச்சகபாடிகளெல்லாம் லக்கிலுக்கினை நான் அழைத்த விதத்தின் காரணமாக, தன் மதிப்பினை இழந்துவிட்டதாகச் சொல்லும் சுகுணாதிவாகர், மிகவும் சிறப்பாக, இதே பதிவரின் பதிவைப் பற்றி, "ஆனால் அதை யாரும் படிப்பதில்லை என்பதால் சமீபகாலங்களில் அதே பதிவுகளை 'உன் வாயில என் பூலை வைக்க' என்று தலைபை மட்டும் மாற்றி வெளியிடுகிறார். இதுதான் 'தமிழச்சியின் சமீபத்திய பதிவுகளில் தெரியும் முதிர்ச்சி'" என்று எழுதும்போது, எதையுமே சொல்வதில்லை. அதேபோல, இதே 'தாக்கப்பட்ட பதிவர்', ஈழப்பதிவர்களைத் தட்டுக்கழுவிகள் என்று சொன்னபோதும், இன்னோரு பிரெஞ்சியத்தட்டுக்கழுவித்தோழரான இரயாகரனின் பதிவிலே மாங்கு மாங்கு என்று சாதி ஒளிப்பு & தாலி ஒழிப்புவிளம்பரம் ஒட்டும் தோழர் ஸ்டாலின்குருவுக்கு உறைப்பதில்லை. ஏன் இரயாகரன், தோழரானாலுங்கூட, ஈழத்து ஆண் தோழர் என்பதாலா? :-(2. இத்தனைநாள் தமிழ்மணத்திலே நடந்த எல்லாவற்றுக்கும் இந்துத்துவா & திராவிடப்பதிவர்கள் - குறிப்பாக/அல்லது சென்னைப்பதிவர்கள் -நேரே பெயர் சொல்லி அடிப்பது என்னைமட்டுமேதான் என்பதையேனும் பதிவர்கள் கவனித்திருக்கவில்லையா? இத்தனைக்கும் பதிவுகளை நீக்குவதோ, எழுதுவதோகூட நான் என்று ஓரிடத்தும் பெயர்போட்டிருந்ததில்லை. நானும் முடிவு எடுப்பதிலே சம்மதம் தெரிவித்திருந்தாலுங்கூட, நான் விலக்காத, நான் கொடுமையான இலங்கை(க்கோமாளி/கொடுந்)தமிழிலே எழுதி அனுப்பியிருக்காத இடுகைகளுக்குங்கூடச் சேர்த்து வாங்கிக்கட்டிருக்கொண்டிருக்கின்றேன். அதற்காக, கவலைப்பட்டதில்லை என்பது வேறுவிடயம். தமிழ்மணத்தின்முடிவுகள் உள்ளார்ந்த விவாதத்தின் பின்னால், "One for all; all for one" என்றே இதுவரை வந்துகொண்டிருக்கின்றன; செயற்படுத்தப்படுகின்றன; எதிர்வினைகள் கொள்ளப்படுகின்றன. ஆனாலும், வாகாக என்னை மட்டும் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்? கற்பகவிருட்சமேதாகினும், -/பெயரிலி.யைத் திட்ட காரணம் ஆயிரம் தினமும் சென்னைத்திராவிடப்பதிவர்களுக்கு அள்ளிக்கொடுக்கிறதா? அதிகம் வேண்டாம்; போலி சல்மா யுத்தத்திலே ஆரம்பத்திலே தமிழ்மணத்தையும் இறுதியிலே தனியே இலங்கைத்தமிழன் என்று நேசகுமார் என்னைப் பிரித்தெடுத்து, சில (பார்ப்பனிய ஆதரவு) இந்துத்துவாப்பதிவர்களை விலக்கிய குற்றம் சாட்டவும் காரணமான சென்னைத்திராவிடப்பதிவர்கள் ஒரு மூச்சு அப்போது விடவில்லை. இன்றைக்கு வந்து வலைப்பதிவு அரசியல்வாதிகளைப் பற்றி வரியிலே கிண்டல் போட்டுவிட்டு, பார்ப்பனியத்தொழிலகங்களிலோ, சொல்லடிசொவ்வறையிலோ வேலைசெய்யப் போகின்றனர். தமிழ்மணத்திலிருந்து மூவர் தாமாகவே விலகினது தமிழ்மணத்திலேயுள்ள சில உறுப்பினர்களுக்கே தெரியமுன்னாலேயே, சென்னைத்திராவிடப்பதிவர்கள் சிலர், "-/பெயரிலி.தான் காரணம்" என்று வாய் நிறையப் பொய் சொல்லிக் குறைப்பட்டுக்கொண்டதற்கு நான் சொல்லிக்கொள்ளமுடியாத சாட்சிகள் உண்டு.3. சரி, தமிழ்மணத்தின் மற்றைய அங்கத்தவர்களின் சம்மதமின்றிப் -/பெயரிலி.தான் நீக்கினான் என்றே கொள்வோம். யாரோ பெயரில்லாதவனைப் பற்றி எழுதிய லக்கிலுக்கின் ஓர் இடுகையை நீக்க, எதற்காக, எல்லோரும் லக்கிலுக் -/பெயரிலி.யைப் பற்றித் தனிப்பட்டத் தாக்கி எழுதியதற்காக -/பெயரிலி. நீக்கியதாகச் சொல்கிறார்கள்? அப்படியானால், அவ்விடுகை, -/பெயரிலி.யைத் தாக்கியதென்று எல்லோருமே ஒத்துக்கொள்கிறார்கள் என்று கொள்ளலாமா? பெயரிலி குறித்து 'டவுசர் அவிழுது', 'தாவு தீருது', 'கோமாளி', '-/பெயரிலி.' என்றெல்லாம் தொடர்பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தபோது, சுதி, ராஜாவனஜ், ஸ்டாலின், டிபிசிடி, எஸ்ஓபி எல்லோரும் என்ன புரட்சியைப் புரட்டிப்புடுங்கிப்போடப்போயிருந்தீர்கள் என்று தெரிந்தால் மகிழ்ச்சி, வேண்டுமானால், ராசி ஏழுமலை, காண்டு கஜேந்திரன் பற்றி வருவதெல்லாம் நகைச்சுவையென்றே விட்டுவிடலாம்.நிற்க, லக்கி லுக்கின் எத்தனை இடுகைகள் க. இரமணிதரனினாலே நீக்கப்பட்டன? தமிழிச்சியின் எத்தனை பதிவுகள் க. இரமணிதரனாலே நீக்கப்பட்டன? போய்ப் பார்த்தால், இன்னமும் அவரின் ஐரோப்பிய பெரியார் குறித்த பதிவுகளும் கவிதைப்பதிவுகளும் தமிழ்மணத்திலே இணைந்து கிடக்குமே? தமிழ்மணத்தினாலே நீக்கப்பட்ட மீதிப்பதிவுகள் இரமணிதரனாலேதான் நீக்கப்பட்டன என்பது நிச்சயமா? (இரமணிதரனுக்கு தனிப்பட்ட கருத்து ஒவ்வொரூ பதிவுக்கேற்ப எதுவானாலுங்கூட, தமிழ்மண இறுதிமுடிவிலே அவை நீக்கப்பட்டதிலே உடன்பாடே - சிலர் அவற்றைத் தாமே நீக்கச் சொன்னதான பொய்களை விட்டுவிடுவோம்.) லக்கிலுக்கின் ';-)' பதிவு நீக்கப்பட்டிருந்த நாளிலுங்கூட, கார்ட்டூன் கரெக்டர் லக்கிலுக்கின் படச்சின்னம் தாங்கிய உடன்பிறப்பு பதிவு தமிழ்மணத்திலே வந்ததே கவனிக்கவில்லையா? சரி அதுதான் போகட்டும். பெயரிலியின் பதிவின்கீழே (இன்றல்ல) கொஞ்சக்காலமாகவே தமிழ்மணத்தின் பட்டையைக் கண்டிருக்கின்றீர்களா? என் இடுகைகளை நான் தமிழ்மணத்திலே சேர்ப்பதில்லை. யாராவது நுழைத்தால் மட்டுமே உண்டு. [-/பெயரிலி.யின் இக்கடைசியிடுகை மட்டும் ஒரு விதிவிலக்கு]மேலும், -/பெயரிலி. கிழமைக்கு ஒருவரோடென்றாலுங்கூட சண்டைபிடிக்கிறான். மாலன், மாயா, முகமூடி, இரவிசங்கர் இப்படியே கூடவோ குறையவோ ஏதோ சண்டை வருகிறது; -/பெயரிலி.யைப் பற்றியும் தாறுமாறான திட்டல்கள் நிகழவே செய்கின்றன. கடைசியாக, மாயாவின் இடுகையிலே ஓர் அநாமதேயம் சரமாரியாக என்னைத் திட்டியிருந்தார். ஒரேயோர் ஆத்திரம்; என் வயதை ஆண்டுகளாலே கூட்டிச் சொல்லிப்போட்டார். ஆனால், இப்பதிவுகளெல்லாம் நீக்கப்பட்டா இருக்கின்றன? வவ்வால், உண்மைத்தமிழன், சேர்வேசன் இவர்களுக்கு இவர்கள் (கட்டளை) இட்ட நேரத்திலே தமிழச்சியைத் தூக்கியிருந்தால், தமிழ்மணம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவிருந்திருக்கும் (அப்போது(ம்) பாராட்டு என்பதாலே அது தட்டுக்கழுவிக்கொடுந்தமிழ்ப்-/பெயரிலி.க்குக் கிடைத்திருக்காது என்பது வேறு விடயம் ;-)); ஆனால், மற்றைய பகுதியினர்,பெயரில்லாமலே எத்தமிழ்மணச்செயற்பாட்டாளர் நீக்கியிருந்தாலுங்கூட, ஆணியக்கோமாளி -/பெயரிலி.யை பெண்ட் எடுத்து கராத்தே பற்றி எச்சரிக்கை விட்டிருப்பார்கள் என்பதிலே இத்துணை நாள் கண்ட தமிழ்மணம் வாசகர்களுக்குச் சந்தேகமிருக்காது.இன்னொரு பக்கம், தமிழச்சிக்கும் அவருடைய ஆதரவுக்'குழு'வினருக்கும் பிடிக்காத, -/பெயரிலி.யோடு தனிப்பட எப்பிரச்சனையுமில்லாத தமிழ்ப்பித்தனின் பதிவு தமிழ்மணத்தின் எல்லைகளுக்கு அப்பாலானதென்று விலக்கப்பட்டதன் பின் நடந்த முரண்நகைநிகழ்வைப் பார்ப்போம்.. தமிப்பித்தனை விலக்கியபோது, வெற்றி கொண்டாடிய தமிழச்சியும் -/பெயரிலி.யைத் திட்டிய தமிழ்ப்பித்தனும் இப்போது சேர்ந்து -/பெயரிலி.யைக் கிண்டல் பண்ணி வடிவேல் டவுசர் அவிழ்த்த யூரியூப் படம் ஓடும்போதும், -/பெயரிலி. சிரித்துவிட்டுத்தான் போகவேண்டும்; அப்படித்தான் போகவும் செய்கிறான். நான் இல்லாத காலத்திலை எடுத்த தமிழ்மணத்தின் தீர்மானத்திலே பிடிக்காததுக்குங்கூட, எனக்குப் போட்டு உதைச்சால், உதை என்ன சொல்வது? அதைப் பற்றி அராஜக அதிகாரம் உடைக்கும் கோந்து ரோந்து லாந்தர்களுக்கு ஒரு கோதாரியும் தெரிந்திருப்பதில்லை.உண்மையிலை வெறுத்துப்போச்சு; வெங்கட்ரமணன், பத்ரி சேஷாத்ரி, தம்பிமார் டிசே & அமீபா நாலு பேருந்தான் இப்போதைக்கு பொறாமை காட்டுகினம்; துரத்திப்பிடிக்கப்போறன். வரட்டோ? -/பெயரிலி.யின் அலைஞனின் அலைகள் இத்தோடு ஓய்கிறது. இவ்விடுகைக்குக் கிண்டல் அடித்துப் போட்டு, -/பெயரிலி.யைப் பிடிக்காத பதிவுப்பூனைகளும் வேறை புதுவெலிகளைப் பிடித்து அடித்துக் கடிக்கப்போகலாம்.பிகு: விடாதுகருப்பு சந்திரமதி கந்தசாமியின் பதிவிலே கிழக்கு பதிப்பக வெங்கடேஷின்ரை புத்தகத்துக்கு முன்னாலே வந்ததென்று போடப்பட்டிருந்த என் பத்து வருசப்பழைய unlucky look படத்தைப் போட்டுத் திட்டியிருக்கிறார். அவருக்கு உதவியாக, -/பெயரிலி.யின் தசாப்தம் தவறிய வயோதிகப்படத்தையும் தந்துபோட்டுப்போறன். அதையும் போடலாமே (அவர் மட்டுமேதான்).நன்றி,-/பெயரிலி. என்று அறியப்பட்டவன்.

***********************






தமிழ்மணம் நிர்வாகிகளின் ஒருவரான பெயரிலியின் மாபெரும் பித்தலாட்டம்


கொன்றால் பாவம்; தின்றால் போச்சு; இதுதான் என் கட்சி



என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை இரவு

எழுதிய பதிவை இன்று காணவில்லை.

பல முரண்பாடான சம்பவங்களை

சித்தரித்து கூறி இருந்த பெயரிலியின்

பதிவுக்கு பதில் அளிக்க

இன்று எத்தனித்து இருந்த போது

அவரின் பதிவு காணாமல் போய்விட்டது.

என்ன காரணம்? கொன்றது யாரை?

இப்போது உங்கள் பாவம்

தீர்ந்து போய்விட்டதா?

அருமையான தலைப்பு தான்.

பூனை பானைக்குள் புகுந்துக் கொண்டு

வீராப்பு பேசும் உங்கள் நரகலை

நீங்களே நக்கிக் கொள்ளுங்கள்!

****************


25-03-2008 இல் தமிழ்மணத்தில் நடந்த சர்வாதிகாரச் செயல்!
பதிவர் லக்கி அவர்களின் இந்த பதிவு இன்று போடப்பட்டு 30 நிமிடத்திற்குள் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டது. காரணம் என்ன என்று பதிவர் லக்கி அவர்கள் தன்னிலை விளக்கம் கேட்டு இந்த பதிவை எழுதினார். மரியாதையாக தன்னிலை விளக்கம் கேட்டு பதிவு போட்ட பதிவர் லக்கியின் பதிவு 2 -வதும் நீக்கப்படுகின்றது. அதற்கு காரணத்தை தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான க.இரமணிதரன் மின்னஞ்சலில் தமிழ்மணத்தின் சார்பாக விளக்கம் தருகிறார்

"கடிதம் : பதிவர் லக்கி லுக் உங்களின் இவ்விடுகையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ச்சியான தனிமனிததாக்குதல் நிகழ்த்தப்படின், உங்கள் முழுப்பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்று இத்தால் அறியத் தருகிறேன்." க.இரமணிதரன் தமிழ்மணம்


க.இரமணிதரன் அவர்கள் பெயரிலி என்ற பெயரில் பதிவராகவும் இருப்பவர். சமீப காலமாக தோழர் லக்கி அவர்களையும், என்னையும் மற்றும் திராவிட பதிவர்களில் சிலரையும் மிக மோசமான முறையில் தாக்கி அவர் பெயரில் பதிவு போடுவதும் அல்லது திராவிட கொள்கைக்கு எதிர்மாறானவர்களிடம் திராவிடப் பதிவர்களை தாக்கி தரக்குறைவாக அவரது விமர்சனங்களை பின்னூட்டமாகவும் பதிவு செய்தார். அவருடைய தாக்குதல் தனிமனித தாக்குதல்கள் இல்லையா? இவர் சொல்லும் கதைகளை கேட்பதற்கு நாங்கள் என்ன கேணயன் (ச்சி)களா? கேட்கிறவன் கேணயன்னா எருமமாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம்.

இதுவரையில் நடந்ததை மேலோட்டமாக வாசித்தவர்களுக்கு பெயரிலியின் நடவடிக்கைகள் பழிவாங்கும்படலமே என்பது தெள்ளத்தெளிவாக புரிந்திருக்கும். எனக்கும் புரிந்தது தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக தடாவடியான செயல்களில் ஈடுபடும் பெயரிலியின் சர்வாதிக்காரத்தனத்தை குறித்து நான் எழுதிய இந்த பதிவு தமிழ்மணத்தில் பதிவுசெய்யப்பட்ட சில நிமிடங்களில் எடுக்கப்பட்டது. அத்துடன் தந்தை பெரியார் குறித்த இந்த பதிவையும் காணவில்லை. என்னுடைய பதிவு ஆபாசமாக இருந்ததற்கு காரணம் சொன்னீர்கள்! தந்தை பெரியாரின் பதிவையும் நீக்குவதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்?

என்னைத் தாக்கி எழுதியிருந்த பெயரிலியின் இந்த பின்னூட்டத்தை பதிவாக மீண்டும் போட்டேன். அதுவும் சற்று நேரத்தில் தூக்கப்பட்டது. சரிதான் மனிஷன் கங்கனம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார் என்பதால் என்னை காப்ரே டான்சராக பெயரிலி சொல்லியதை பதிவாக போட்டு பொறுக்கி என்னை எப்படி காப்ரே டான்சருடன் இணைத்து பேசலாம் என்று கேட்டேன். இதற்கு முன்பு பெயரிலி நீக்கிய பதிவுகள் அனைத்தும் அவர் பின்னூட்டமாக போட்டது. அதைத் தான் நான் பதிவாக போட்டேன். அவருடைய எழுத்து அவருக்கே ஆபாசமாக இருக்கிறதா? அப்படியானால் அவருடைய பதிவை ஏன் தமிழ்மணத்தில் இருந்து தூக்கவில்லை. அவர் என்ன வேண்டுமானாலும் விமர்சிப்பாராம். ஏன் அவதூறாக பேசுகிறாய் என்று கேட்கும் உரிமை பதிவர்களுக்கும் இல்லையா?

தமிழ்மணத்தில் அதிகம் ஆபாசமாக விமர்சிக்கப்பட்ட பதிவர் நானாகத் தான் இருப்பேன். அதுவும் பெண்ணாக இருந்துக் கொண்டு பெரியாரியம் பேசும் போது எனக்கு வரும் ஆபாச வசனங்களை ஜீரணிக்கும் மனப்பக்குவம் எனக்குண்டு. அதனால் அனானிகளாக என்னை விமர்சிப்பவர்களை என்னால் அலட்சியப்படுத்திவிட முடிந்தது. ஆனால் பதிவர்கள் என்னை தாக்கி இரட்டை அர்த்தத்தில் பேசிய போது அதற்கான எதிர்ப்புகளை தெரிவிக்கும் உரிமை எனக்குண்டு. அப்படி என்னை தாக்கி பதிவு போட்டதையும் சில பதிவர்களையும், தமிழ்மணம் வெளியேற்றியதையும் தமிழ்மணம் வாசிக்கும் அனைத்து பதிவர்களும் அறிவார்கள். பெரியாரின் கருத்தியல் தளத்தில் இருந்து செயல்திறனை நோக்கி செயல்பட ஆரம்பித்ததில் எனக்கு உருவாகிய பிரச்சனைகள் பல. என் தளம் அழிக்கப்பட்டது. என்னுடைய புகைப்படங்களை இணையத்தில் நிர்வாணமாக போடப்பட்டது. தொலைப்பேசி மிரட்டல் கொலை மிரட்டல்கள் என எல்லாவற்றையும் தாண்டி "யோனி" பிரச்சனைக்குள் வந்தது.

பெண்குறியைப் பற்றி அதுவும் யோனிகளை வெட்டியெறியும் கொடுரங்களை பேசப்போய் பிரச்சனை வந்தது. பெண்ணின் பிரச்சனையை ஒரு பெண் பேசாமல் வேறு யார் பேசுவார்? எவ்வளவோ ஆபாசங்கள் இருக்கின்றது. பெண்ணின் கவர்ச்சிப் புகைப்படங்கள் அது குறித்த பதிவுகள். இதற்கு மத்தியில் நான் எழுதிய யோனி குறித்த பதிவுகள் எப்படி ஆபாச வகையைச் சேரும் என்பது இன்று வரையில் எனக்கு புரியாத புதிராகவே இருக்கின்றது. ஒரு வேளை நீங்கள் மீண்டும் என்னை தமிழ்மணத்தில் சேர்த்துக் கொண்டாலும் என்னுடை "யோனி" குறித்த கவிதைகளும், பதிவுகளும் கட்டாயம் இருந்துக் கொண்டு தான் இருக்கும்.



இந்த பதிவு தமிழச்சியின் தன்னிலை விளக்கம் மட்டுமே! ஒப்பாரி பதிவாக எண்ண வேண்டாம் என்பதை தெள்ளத்தெளிவாக அறிய தருகின்றேன்.

****************

இன்னும் வரும்...........

said...

தமிழ்மணத்தில் இருந்து பதிவை மட்டும் நீக்கியிருப்பதாக சொல்லும் உங்கள் மின்னஞ்சல் என்னை தமிழ்மணத்தில் இருந்து நீக்கியதை ஏன் குறிப்பிடவில்லை?

தமிழ்மணத்தின் நிர்வாகத்தினரிடமிருந்து வந்த மின்னஞ்சலில்

தமிழ்மணத்தில் இருந்து இந்த பதிவு (குறிப்பிட்ட) நீக்கப்படுகின்றது

என்று சொல்லிவிட்டு தமிழ்மணத்தில் இருந்து என்னை விலக்கி

வைத்திருக்கிறீர்கள். இந்த முரண்பாட்டுக்கு காரணம் என்ன?

நீங்கள் நீக்கியது பதிவையா? என்னையும் சேர்த்தா? என்னை

நீக்குவதென்றால் 24 மணிநேரத்திற்கு முன் உங்களுடைய

அறிவிப்பு எனக்கு வந்திருக்க வேண்டும். அப்படி எந்த

மின்னஞ்சலும் தமிழ்மணத்தின் நிர்வாக்கதினரிடமிருந்து

எனக்கு வரவில்லை. காரணங்களை எனக்கு தெரிவிக்க

வேண்டுகின்றேன்.
**************************



பொறுக்கி! என்னை காபரே டான்சருடன் இணைத்து பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

"அக்காவுக்கு 'கறுப்புப்பட்டி கட்டின கராத்தே தெரியும்'
என்ற வழியிலே ஓடும் துக்கடாப்பதிவுகளுக்கெல்லாம்,
பதில் தேவையில்லை என்று நினைக்கிறேன்; "அக்காவுக்கு
கறுப்புப்பட்டி கட்டும் கராத்தே தெரிந்தால் எனக்கென்ன?
கறுப்புப்பட்டி கழட்டும் காபரே தெரிந்தால் எனக்கென்ன?"
இவையெல்லாம் என்னை எவ்விதத்திலே பாதிக்கப்போகிறன?
அக்கா பதிவுகளுக்கும் இவற்றுக்கு என்ன சம்பந்தம்?
அடிதான் தீர்வா? ******** பெயரிலி


பெயரிலி அவர்களுக்கு,
பொறுக்கி! என்னை காபரே டான்சருடன் இணைத்து பேச
உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

******************

தமிழ்மண நிர்வாகத்தினருக்கு! நீங்கள் நடுநிலையில் இருந்து செயல்படுபவர்களாக இருந்திருந்தால்....

பதிவர் லக்கி அவர்கள் ( கவனிக்க இங்கு தோழருக்காக விவாதிக்க

வரவில்லை) எழுதிய "தூத்தெறி! என்ன கருமம்டா இது?" :-(

என்ற தலைப்பில் எழுதிய பதிவை நீக்கியதற்கு சரியான காரணம்

தெரிவிக்க வேண்டுகின்றேன். தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான

பெயரிலி என்பவர் சமீப காலமாக என்னை மோசமான முறையில்

விமர்சித்து சில இடுகைகளை எழுதியிருக்கின்றார். அவரின்

பதிவுகளை ஏன் நீக்கவில்லை. பதிவர் லக்கி உபயோகித்திருந்த

வார்த்தைகளை விட பெயரிலி அவர்கள் மிக ஆபாசமான

வார்த்தைகளை உபயோகித்திருக்கின்றார். சமீபகாலமாக

தமிழ்மணத்தின் சர்வாதிப்போக்கு வெளிப்படுவதற்கும் காரணம்

பெயரிலி அவர்கள் தான் என்று பல பதிவர்கள் எண்ணும்

அளவுக்கு தடாலடியான போக்குகளை தவிர்த்து வழமை போல்

பதிவர்களின் எழுத்துச் சுதந்திரத்திற்கு பாராபட்டம் இன்றி

ஒத்துழைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி
********************



ஒரு கால்_செருப்பாலை அடிச்சால், அதேவீச்சிலை ஒரு சோடி வந்து ரெண்டு கன்னத்திலையும் தடமாப் படும்!

"நீர் என்ன என்ரை முறைமச்சாளே?

ஒரு கால்_செருப்பாலை அடிச்சால்,

அதேவீச்சிலை ஒரு சோடி வந்து

ரெண்டு கன்னத்திலையும் தடமாப் படும்.

வேணுமெண்டால், போய் தோழர், தோளர்,

தோலர் மாரிட்ட ஒத்தடமோ அவுதடமோ வாங்கிக்கொள்ளும்"

******* (பெயரிலி)

தமிழ் மிகுதி கற்றறிந்த அறிஞர் பெயரிலியின்

பொன்மொழிக்கு எண்ட நினைத்துண்டு

தத்துவம் பொங்கினால் அதே தத்துவத்தை

என்னால் திருப்பி காட்ட முடியும்.

தோழர் இரயாகரன் அவர்களுக்கு,

நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

************************




"வஸ்துவாம், அடிக்கக்கல்லாம், பெயரிலியாம் - அடி செருப்பால" ன்னு ஒரு பொறம்போக்கு பெயரிலி பதிவு இண்டர்நஷனல் டாப் ஒன் பதிவா இருக்குற பொறாமைல.......

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் பெயரிலிக்கு என்னாயிற்று?

//// "வஸ்துவாம், அடிக்கக்கல்லாம், பெயரிலியாம் - அடி செருப்பால" ன்னு ஒரு பொறம்போக்கு பெயரிலி பதிவு இண்டர்நஷனல் டாப் ஒன் பதிவா இருக்குற பொறாமைல போஸ்டு செஞ்சிருக்கு.

"ஆன்குரின்னா அவ்ளவோ எளக்காரமா போச்சாடா ஒனக்கு டவுசர்மாட்டீ? பொட்டுல்ல அடி படுவேடா நாயே! தோளருங்க டவுசரை கிழிஞ்சுட்டு ஆன்குரியிலே ஆனி அடிச்சுடுவாங்க. கோணி பென் ஈயம்னா அவ்ளோ எளக்காரமா போச்சாடா பரதேசி பொட்டிதட்டி"..........


.......இப்படியெல்லாம் இந்தப்பதிவு டைட்டிலை உள்ளே வாசிக்காமல் டைட்டில் ஸாங்கை மட்டும் ஸக்கிக்கொண்டு ஜூடான ஹிட் பதிவு போடலாமென்று எண்ணினால், அட நாசமே! நமக்குத் தமிழ் கொஞ்சமேனும் ஒழுங்காய் வாசிக்கத் தெரிஞ்சிருக்கிறதே ரூ நம்ம பதிவை எத்தனை பேரு இன்னிக்கு மட்டும் பற பறன்னு ரெக்கை அடிச்சுக்கிட்டு பரபரப்புக்கு மட்டும் நெட்டு காராபூந்தி நட்டு நொறுக்கிக்கிட்டதாப் பாக்குறாங்கன்னு கொஞ்சமேனும் சுயம் அறிஞ்சிருக்கோமே. நாம் என்ன செய்வோம்!! என்ன செய்வோம்!! :-( ////

எதற்காக இவ்வளவு உளறல்கள்?

வசந்தம் ரவியின் பதிவு உங்களை தாக்கி எழுதப்பட்டதல்ல. தலைப்பை தவறாக படித்துவிட்டு இந்தக் குதி குதித்துக் கொண்டிருக்கின்றீர்கள். நான் குதிக்கும் குதியைத் தான் சொன்னேன். இதற்கும் அர்த்தம் கண்டுப்பிடித்துக் கொண்டுவராதீர்கள். யானைக்கும் அடிசருக்கும் என்ற படிப்பிணையை இந்நிகழ்ச்சியின் மூலம் கற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். நேற்று என்னை தாக்கி எழுதிய தங்கள் பதிவில் "தமிழ் அறைகுறையும் தெரியாதவருக்கு" என்று என்னை வர்ணித்ததை கொஞ்சம் நினைவில் நிறுத்திப்பாருங்கள்.


இந்த பதிவுக்கு தொடர்புடைய சுட்டி http://vasanthamravi.blogspot.com/2008/03/blog-post_16.html


***************



என்னை அறுத்துக்கொண்டோடின முரட்டுமாடெண்டு எழுதிப்போட்டான் தோளர் என்று அதிலே ஒரு சின்ன ஜூடான ஹிட் தேடுவீரெண்டுதான் 'சுதந்திரப்பெண் தமிழச்சி' என்று எழுதி




எட்டுத்திக்கும் பரவியுள்ள தமிழ்விலாசம் தெரிஞ்சபடியாலேதா, தளையறுசிந்தைப்பெண் எண்டு எழுதினால், என்னை அறுத்துக்கொண்டோடின முரட்டுமாடெண்டு எழுதிப்போட்டான் தோளர் என்று அதிலே ஒரு சின்ன ஜூடான ஹிட் தேடுவீரெண்டுதான் 'சுதந்திரப்பெண் தமிழச்சி' என்று எழுதினேன். **** பெயரிலி



அடிக்கிற கூத்துக்கு ஆயிரத்தியெட்டு காரணம் சொல்லிக் கொண்டு வரலாம். இந்த கூத்துக்கு என்ன காரணம் சொல்லப் போகின்றீர்கள்?

இந்த தொடர்புக்கான சுட்டி

http://asifmeeran.blogspot.com/2008/03/blog-post_16.html


****************

Anonymous said...

தமிழச்சியக்கா!


எங்களுக்கு சாதாரண தமிழே பிரியாது. பெயரிலி தமிழ படிச்சா நாங்களால் சேதுவாகவோ, கஜனியாக மாறிடுவோம்.

யக்கா! போதுங்கா போதுங்கா... ஐயோ! எனக்கு மண்டலாம் சுத்துதே யாராவது வாங்களேன்

Anonymous said...

என்ன இது சிறுபிள்ளைத்தனமா அடிச்சுகிட்டு. ஒருத்தர் எழுதலைங்கரார் இன்னொருத்தர் எழுதினேனே காணலை என்கிறார். சோளி போட்டுப்பார்த்துடலாமா?

said...

செல்லா

பதிவுடன் சம்பந்தப்பட்ட கருத்துக்களை மட்டும் அனுமதியுங்கள்! கேலிகளுக்கும் கிண்டலுக்கும் இங்கே இடமில்லை. விவாதிக்க வேண்டிய இடத்தில் நக்கல் செய்து திசைமாற்றம் செய்யும் முயற்சிகள் பற்றி நீங்கள் அறியாததா?

said...

டவுசர் கயட்டுவது என்பதை நான் வார்த்தைகளில் தான் சொல்லியிருக்கிறேன். நேரடியாக கயட்டுவதை இப்போது தான் பார்க்கிறேன். வெல்டன் செல்லா அண்ணா!!

said...

மூணா சுணா தமிழ்மண நிர்வாகிக்கு

கலைஞரிடமோ, கீ.வீரமணியிடமோ, கொளத்தூர் மணியிடமோ போய் காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை.
இதெல்லாம் சும்மா ஜீஜீப்பீ...

நாமே பேசிக்கலாம்....

அதனால் தான் ரகசியக் கூட்டம்,
குழு அது இது என்று பேசாமல் பிரச்சனையை பொதுவில் வைத்திருக்கிறோம்.



தைரியமிருந்தால் விவாதிக்க வரவும்

Anonymous said...

இனி தமிழ்மணத்துல நல்லா பொழுது போவும்

Anonymous said...

Friends,

Make a google search for this term :

tamilmanam.net dccreator

Do you get a link?

Check the cached page in Fire fox.

So what does this mean?!

Anonymous said...

அண்ணே நீங்க ஆயிரம்தான் சொல்லுங்கன்னே, இந்தக் கூத்துக்குப் போய் ஆழ்வார்பேட்டை ஆண்டவன்,சிவாஜியை சீக்காளீயாக்கிய எங்கள் உலகநாயகன் கமலஹாசன் பெயரை இப்படி டேமேஜ் பண்ணீடீங்களே.

இதை தெரிஞ்சுகிட்டதும் கம்பேனிக்கி போய் ஆணிகூட புடுங்காமா பார்ல வுட்காந்து எறங்க எறங்க ஏத்திகினேகிரன்னே!

எது எப்படியோண்ணே... உன்னால ஒரு நல்லது நடந்தால் சர்தாண்ணே!

கமலாய நமஹ!கமலாய நமஹ!

-சோகன் நொந்தசாமி
உலகநாயகன் சரக்கடி மன்றம்
நியூ ஜெர்சி.