இப்புகழ்பெற்ற கல்லூரி (சட்டக்கல்லூரி ரோடு) எனது விடுமுறைக்கால சரணாலயம். 1961 ல் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி பாரிஸ் திரைப்படக்கல்லூரி இயக்குனர் ரெமி டெச்சன் என்பவரது வழிகாட்டுதல்படி மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.இங்கிருந்து உருவான சில பிரபலங்கள்
- சபனா ஆஸ்மி
- சுபாஷ் கை
- ஜயா பச்சன்
- சஞ்சய் லீலா பன்சாலி!
இங்கு படிக்கும்பொழுது கோல்டு மெடல் வாங்கியவர் ஒருவர் நம் தமிழ் திரையுலகில் இருக்கிறார். மிகச்சிறந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்! யாரென்று யூகியுங்களேன்!?


10 comments:
ராஜீவ் மேனன்.
சிம்ரன்.
அல்போன்ஸா.
இந்த மூன்று பின்னூட்டங்களில் எது சரியோ அதை வெளியிடவும்
Balu Mahedra?
balumahendra
vivek
சிறந்த இயக்குனர் மற்றும் ஒளிபதிவாளர்??? சந்தோஷ் சிவனா இருக்குமோ???
Balumahendra
Balu mahendra
- பாலு மகேந்திரா
பேசாம உங்க பேர விக்கிபீடியா தமிழரசி -ன்னு வச்சிக்குங்க!
இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேட்டு ஏன் உசிரை வாங்குறிங்க! :-)))))))
Post a Comment