My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Monday, July 14, 2008

இக்கட சூடு'ங்க! ஒரு அரசியல் புகைப்படக்கலை!


நான் சமீபத்தில் சின்னமனூரில் சுட்ட ஒரு படம். இதுநாள் வரை இந்த சுவர் பிரச்சினை தென்மாவட்ட தேவர் தலித் பிரச்சினை என்று நினைத்திருந்தேன், இந்த போஸ்டரை பார்க்கும் வரை! அரசியல் தெரிஞ்ச பதிவர்கள் புகைப்படத்திற்கு விளக்கம் குடுக்கலாமே. யாராவது இருக்கிறீர்களா?!

4 comments:

said...

பிள்ளைமார் சமுதாயத்திற்கு எதற்கு சுவர்.
துணி காய போடவா
முட்டா ஜாதி வெறியர்களை துவச்சு காயப்போடாமா
பதிவு போட்டுக்கிட்டு

வால்பையன்

said...

உத்தபுரம் சுவரானது, பிள்ளைமார் எதிர் தலித் பிரச்னை. தற்பொழுது தேவர் இனத்தவர் பிள்ளைமார்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாக கேள்வி!

கோவில் பிரச்னையில் முன்பு தகறாரு எழுந்து பிள்ளைமார் தலித் இடையே தலா மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பின்னரே சுவர் கட்டப்பட்டது.

ஹிந்துவில் செய்தி வெளியான பின்பே தலித்துகள் புதிய எழுச்சி பெற்று அவர்களது கை ஓங்குகிறது!

said...

யக்கா, உங்களுக்கு வெளக்கம் வேணும்னா நீங்கதான் பதிவுகள தேடி படிக்கணும். அல்லது அரசியல் பதிவுகள்ல பின்னூட்டம் போட்டு விளக்கம் கேட்கணும். கொடநாட்டுல ஒக்காந்துகிட்டு அறிக்கை விடற மாதிரி விட்டா எந்த அல்லக்கையும் வந்து வெளக்கமாட்டான்.

said...

இது கோட்டைப் பிள்ளைமார் என்ற சமூகத்தினர் கட்டிக்கிட்ட சுவரா?