My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Sunday, July 13, 2008

நான் எடுத்த சில புகைப்படங்கள் - உங்கள் விமர்சனம் வேண்டி

சமீபத்தில் நண்பர்களுடன் தேக்கடிக்கு மதுரையில் இருந்து பயணித்தேன். தேனி மாவட்டம் சின்னமனூர் என்னும் ஒரு ஊரில் நண்பர்கள் அனைவரும் இளநீர் சாப்பிடுவதற்க்காக எங்கள் இன்னுந்தை நிறுத்தினோம். அருகிலிருந்த வீட்டில் ஒரு கிராமத்து தேவதை ஒன்று வெகு இயல்பாய் என்னைக் கவர்ந்தது. நான் எடுத்த அந்த நிழற்படங்களை பதிவர் வட்டத்தில் காட்சிக்கு வைக்கிறேன். கருப்பு வெள்ளை மற்றும் வண்ணப்படமாக. உங்கள் விமரிசனங்களை வரவேற்கிறேன்.






8 comments:

Anonymous said...

அருமையாக இருக்கிறது படங்கள். தேவதைப் பெண்ணின் லென்ஸ் மீதான நேரடிப்பார்வை இந்தப் படத்தை ஜீவனுள்ளதாக ஆக்குகிறது. உங்கள் படைப்புகளை பி.ஐ.டி போட்டிகளுக்கும் அனுப்புங்கள். மிகத்தரமான பல படங்கள் அங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன.

சுந்தர்

said...

தங்கள் வலைப்பூ சற்று முன்னேற்றம் காண்பது போல் உள்ளதே!

அடுத்த பதிவில் வேதாளம் முருங்கை மரம் ஏறி Cheap Publicity தேடிவிடுமோ?

கருப்பு வெள்ளை புகைப்படம் கவர்கிறது; கணிணி வித்தைகள் ஏதுமில்லை என்றே நம்புகிறேன்.

- வேல்முருகன் ரெங்கநாதன்

said...

அட்டகாசமா இருக்கு.

அந்த பொண்ணுக்கு ப்ரிண்ட் போட்டு அனுப்பினீங்களா?

அனுப்புங்க சந்தோஷப்படுவா.

said...

நல்லாருக்கு
இரண்டாவது படத்தில் காலில் விழும் ஒளிக்கீற்று
நேரடியாக தலையில் விழுவது போல் எடுத்து பார்த்தீர்களா

வால்பையன்

said...

//நல்லாருக்கு
இரண்டாவது படத்தில் காலில் விழும் ஒளிக்கீற்று
நேரடியாக தலையில் விழுவது போல் எடுத்து பார்த்தீர்களா

வால்பையன்//
No this shoot is not made as POSE. Just clicked when she was looking at my camera!

Anonymous said...

நல்லாருக்கு

said...

//No this shoot is not made as POSE. Just clicked when she was looking at my
camera!//

ohh thatz y itz look like nature

vaalpaiyan

said...

very nice photo'phy
==================
சின்னசிறு
தேவதையின்
மடிக்கேட்டு தினம் உதிக்கும்
வெப்பச்சூரியனுக்கு

இன்றுதான்
ஆவியடங்க
மடிக்கிடைத்ததோ..!

www.thottarayaswamy.net