My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Sunday, July 13, 2008

கோவை பதிவர் சந்திப்பில் என்னைத் தேடிய சஞ்சய்!

இன்று காலை முதல் மாலை வரை கோவை பதிவர் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிகளை என் வலையுலகச் சகோதரர் மூலம் கேட்டறிந்தேன். நான் வர இயலாததற்கும் நடிகர் கமல்தான் காரணம் என்றெல்லாம் நிச்சயமாக சொல்லமாட்டேன்! ;-)

செல்லா அண்ணாவுடன் இப்பொழுதுதான் பேசினேன். பதிவர் சஞ்சய் என்னை சைட் அடிக்க மிகவும் ஆவலாக இருந்ததாகத் தெரிவித்தார். (என்னைக் காணாத கடுப்பில் செல்லா அண்ணாவிடன் 'செல்லா, நீங்களும் லக்கி லுக்கும் தானே தமிழரசி என்ற பேரில் கலாய்ப்பது?” என்றெல்லாம் கலாய்த்தாராம்”. இதைக் கேள்விப்பட்டதும் இரு பெரும் பதிவுலக கலக்கல் பதிவர்கள் அளவுக்கு நம்மையும் நினைக்கிறார்களே என்று மனம் நிறைய சந்தோசம்.
நான் இவர்கள் இருவரின் தீவிர வாசகி என்பது (மற்றொருவரை விட்டுவிட்டேன், அவர் செந்தழல் ரவி) எனையறிந்த ஒரு சில பதிவர்களுக்குத் தெரியும்.

பதிவர் சஞ்சய் அவர்களுக்கு ஒரு பன்ச் வரி! நான் எப்ப வருவேன், எங்க வருவேன்னு சொல்லமுடியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்! ஓகே, வா, டியர்!

4 comments:

said...

//"கோவை பதிவர் சந்திப்பில் என்னைத் தேடிய சஞ்சய்!"//

அடிப்பாவி.. அடங்கவே மாட்டிங்களா? :)

//பதிவர் சஞ்சய் என்னை சைட் அடிக்க மிகவும் ஆவலாக இருந்ததாகத் தெரிவித்தார். //
முடியலைடா சாமி.. :)).. இந்த பொண்ணோட சீனுக்கு ஒரு அளவே இல்லாம போச்சே :(

//(என்னைக் காணாத கடுப்பில் //
ம்ம்ம்.. அப்புறம்.. உங்கள பார்த்திருந்தா தான் கடுப்பாகி இருப்பேன். :)

//செல்லா அண்ணாவிடன் 'செல்லா, நீங்களும் லக்கி லுக்கும் தானே தமிழரசி என்ற பேரில் கலாய்ப்பது?” என்றெல்லாம் கலாய்த்தாராம்”. //
என்னாது.. தமிழரசி பெயரில் கலாய்ப்பதா? உங்க பதிவுகள் கலாய்த்தல் வகை தானா? :))

//இதைக் கேள்விப்பட்டதும் இரு பெரும் பதிவுலக கலக்கல் பதிவர்கள் அளவுக்கு நம்மையும் நினைக்கிறார்களே என்று மனம் நிறைய சந்தோசம்.
நான் இவர்கள் இருவரின் தீவிர வாசகி என்பது (மற்றொருவரை விட்டுவிட்டேன், அவர் செந்தழல் ரவி) எனையறிந்த ஒரு சில பதிவர்களுக்குத் தெரியும்.//
எவ்ளோ அடிச்சாலும் அம்புட்டு அடியும் வாங்கிட்டு வலிக்காத மாதிரியே நடிக்கிறீங்க பாருங்க... இதாங்க உங்க கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது.. :P... செல்லா போதைக்கு நம்மள ஊறுகாயா யூஸ் பன்றார்.:))

//பதிவர் சஞ்சய் அவர்களுக்கு ஒரு பன்ச் வரி! நான் எப்ப வருவேன், எங்க வருவேன்னு சொல்லமுடியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்! ஓகே, வா, டியர்! //

ஓகே டியர்... முகூர்த்த நேரம் தெரியும்ல :P

said...

/
பதிவர் சஞ்சய் என்னை சைட் அடிக்க மிகவும் ஆவலாக இருந்ததாகத் தெரிவித்தார்.
/

இதில என்னங்க அம்மிணி தப்பு!?
அழுக்கான பொண்ணுங்களை சைட் அடிக்கலைன்னா அவிங்களை இன்சல்ட் பண்ற மாதிரியாம்

:))))))

said...

ஒருத்தரோட தூக்கம் போச் !!!

:))))

said...

ரவி,யோவ் லோலாய ஆரம்பிச்சிடிங்கள்ள,இனி உருப்புட்ட மாதிரிதான், ஏய்யா இப்பிடி அடம்புடிக்கறீங்க. வாழ்க வளமுடன்
அன்புடன்
சந்துரு.