My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Sunday, July 6, 2008

என் மனங்கவர் ஹீரோ இவர். யாரென்று சொல்லுங்களேன்?

க்ளூவெல்லாம் நிறைய தருகிறேன் நண்பர்களே! இதோ படியுங்கள்...
  • இவருடைய இரண்டு திரைப்பாத்திரங்கள் இவருக்கு அழியாப்புகழை பெற்றுத்தந்தன.
  • அதில் ஒன்று வியட்நாம் போரில் ஈடுபட்டு நாடு திரும்பியபின் சொந்தமக்களால் அலட்சியப்படுத்தப்பட்டு போலீசால் துன்புறுத்தப்பட்ட ஒரு வீரன்!
  • இவரது குழந்தைப்பருவம் மிகவும் கடுமையாக அமைந்தது. பள்வேறு பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்டவர்.
  • இவரது முகத்தின் ஒரு பகுதி நரம்புகள் செயலிழந்ததால் அவரால் நன்றாக பேசவோ, முகபாவனைகள் காம்பிக்கவோ சரியாக இயலாததால் நிறைய வாய்ப்புகளை இழந்தார். இருந்தாலும் மனம் தளராமல் திரைக்கதை எழுத்தாளராக முயன்றார். அதில் ஒரு காதாபாத்திரம் பலருக்கும் பிடித்துப்போனது. அதில் நான் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருந்ததால் ஒரு தயாரிப்பாளர் அவரையே ஹீரோவாக்கி படம் எடுத்தார். படம் உலக அளவில் மாபெரும் ஹிட்! பல கோடி ரசிகர்களை அவர் பெற்றார் ஒரே படத்தின் மூலம்.
  • அவரது சூப்பர் ஹிட் படத்தின் பின்பாதி பெயர் நமது சூப்பர் ஸ்டாரின் ஒரு படத்தின் முன்பாதி பெயர்.
என் ஹீரோ யாரென்று கண்டுபிடித்துவிட்டீர்களா நண்பர்களே! ஸ்டார்ட் ஆக்சன் கமெண்ட்!

9 comments:

Anonymous said...

Tom Hanks?

said...

ஏங்க தப்பா நினைச்சுகாதீங்க.. என் guesses..

சுந்தர். சி
விக்ராந்த்
ரித்தீஷ்
ஷாம்
ஸ்ரீகாந்த்

Anonymous said...

stallone..

said...

ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டாலோன்
வியட்நாம் வெட்டிரானாக நடித்தது பர்ஸ்ட் பிளட்
-இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா?

said...

mohan kandasamy and bharath gave the right answers. to sustain the question i will release the answers later.

said...

Sylvester Stallone.
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு மட்டமான ரசனை இருக்கும்னு நினைச்சே பார்க்கல! :(

said...

இவ்வளவு 'புண்ணூட்டங்கள்' பெறும் வலைப்பூ தங்களுடையதாகத்தான் இருக்கும்.
ஆரோக்கிய‌மான‌ த‌லைப்புக‌ள் எடுக்க‌ப் போவ‌தில்லை என்று முடிவு செய்து வீட்டீர்க‌ள் போலும்?
//உடைக்க நினைத்தால் வெடித்தெழுவேன்,தொடரியக்கமாய், பேரழிவாய்!//
முடிவு அழிவாக‌த் தான் இருக்கும் போல!
- வேல்முருகன் ரெங்கநாதன்

said...

:)

said...

///பள்வேறு பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்டவர்.//

It's பல்வேறு :)