My Last 2 Posts
நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!
வலைப்பதிவுலகில் தமிழ்மணம் தடைக்கல்லா?
- பாரிஸ் திவா (Blogger since April 2004)
Friday, July 4, 2008
நீச்சல் உடை கதாநாயகர்களுக்கு கிடையாதா?
ஏன் பெண்கள் மட்டுமே நீச்சல் உடையில் கிளுகிளுக்க வைக்கவேண்டும்? அந்தக் காலத்து கே ஆர் விஜயா முதல் இந்தக் காலத்து நயனதாரா வரை நீச்சல் உடையில் கலக்கி பின் விமரிசனங்களால் கலங்கி ஸ்டேட்மென்ட் விடவேண்டிய சூழல் தான் ஆணாதிக்க சூழலை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது தலைமுறை தலைமுறையாக. காதாநயகர்கள் நீச்சல் உடையில் நடிக்கத் தயங்குவது ஏன்? ஒருவேளை தங்கள் தொப்பைகள் மீதுள்ள அபிமானமா? பெண்கள் பார்க்க சகிக்காது என்ற தாழ்வுமனப்பான்மையா? இப்பொழுதுள்ள கதாநாயகர்களில் யாருக்கு நீச்சல் உடை பொறுத்தமாக இருக்கும்? சொல்லுங்க ப்ளீஸ்! சக பதிவாளினிகளும் கலந்துகொள்ள ஏதுவாக அனானி பின்னூட்டங்கள் அலவ்ட்!
( The the post is aimed at Women, few pics For my Jollu Bros and machans. Never Click ;-) to blow it up)
( The the post is aimed at Women, few pics For my Jollu Bros and machans. Never Click ;-) to blow it up)
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
vikram & surya
Ucila Mani and Loose Mohan!!!!!
யாருங்க அது படத்துல. செம கட்டை நு கூட வேலை பார்க்கற மகளிர்களின் கமெண்ட். இங்கு மெஜாரிட்டி சப்போர்ட் விஷாலுக்குத்தான் ;-)
It is Arya pa. He will be smart in the swim dress.
What is the name of the actor in the pic? great male curves. ;-0
though bi told, Sarath kumar is an ideal muscle man.
thamiz is he your favorite ulaka naayakan ;-)?
hey Salman khan
தமிழரசி நமது செந்தில் ஏகப்பட்ட படங்களில் இந்த மாதிரி நீச்சல் உடையில் தானே நடித்திருக்கிறார்
ஆகா? அருமையான பிரெயின் ஸ்டார்மிங் செசன் போல போகுது.
Mr Raghavan
Mr Lucky
ajit
அஜித்துக்கு போட்டா நல்லா கவர்ச்சியா இருக்கும்
Yehhhh.. Dandanakka... danunakka..
Yenga Nangaellam Nalla Irukkamaattooma...
Ivan,
Vijaya T.R...
//பெண்கள் பார்க்க சகிக்காது என்ற தாழ்வுமனப்பான்மையா//
அன்செட்டில்ட் வுமன் அம்மா,
உங்களுக்கு ஏங்க இந்த விபரீத ஆசை?நம்ம திராவிட கதாநாயகர்களிலே ஒரு மூஞ்சியாவது பாக்கும் படி இருக்குதா?இந்த அழகுல நீச்சல் உடை வேற தேவையா?நீங்க என்னதான் அன்செட்டில்டா இருந்தாலும்,இந்த ஆசை கொஞ்சம் ஓவர்.உங்க ஆசை நிறைவேறினால் நாட்டில எவ்வளவு தமிழர்கள் தூக்கு போட்டுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று கொஞ்சமாவது யோசிங்க அம்மா.
பாலா
Mr Raghavan? Do u mean Kamal of Vettaiyaadu Vilaiyaadu?
//உங்களுக்கு ஏங்க இந்த விபரீத ஆசை?நம்ம திராவிட கதாநாயகர்களிலே ஒரு மூஞ்சியாவது பாக்கும் படி இருக்குதா?இந்த அழகுல நீச்சல் உடை வேற தேவையா?//
Dravidian Heroes? You mean Sathyaraj? Is he with some Dravidian Politics?
haha..எப்படிங்க இப்படிலாம் யோசிக்கிறீங்க.simply the great! actually பாக்க போனால், தமிழ்படத்துல ஆண்கள் அவ்வளவா அப்படி வரது இல்ல.ஆனா இந்தி படங்களில் கொஞ்சம் சகஜம் தான்!
நிறைய பேரு விக்ரம், சூர்யா, சல்மான், ஆர்யா, சரத்னு சொல்லியிருக்காங்க..
விக்ரம்- கொஞ்சம் வயசாச்சு. இருந்தாலும் ஓகே. ஆனால், ரசிக்க முடியாது என நினைக்கிறேன்.
சூர்யா- ஐயோ எனக்கு பிடிக்காத ஒரு நடிகர். ஆனா இப்போ என்னவோ 6 pack எல்லாம் இருக்கு.ஆனா not in porportion with the whole body structure. naturalலா இல்ல. அதனால் இதுவும் சும்மார் தான்.
சரத்- ஹாஹா.. பயமா இருக்கும். ஏதோ பொன்னம்பலம் ரேஞ்சுக்கு. சோ,இதுவும் அவுட்! :)
ஆர்யா- ம்ம்ம்... நல்லா இருக்க்காதுனு நினைக்குறேன். ஏனா, அவர் கண்கள் தான் அவருக்கு அழகு. மத்தபடி physical look not that gr8.
அஜித்- ஹாஹா.. சாரி, அவருக்கு கருப்பு கோட் மட்டும் தான் நல்லா இருக்கும்!
சல்மான் கான் - இவர் ஒரு காலத்துல டாப் ரேஞ்சுல இருந்தவரு. இப்பவும் நல்லாவே இருக்குறார். ஆக, என் வோட் இவருக்கு தான். ஆனா, வயசாச்சு! :(
நீங்க தூண்டில் படம் பார்த்தீங்கன்னா, ஷாம் வந்து try பண்ணியிருப்பாரு, நீச்சல் உடையில், ஆனா அவர் நடிப்பு மாதிரியே அதுவும் ஒன்னும் எடுப்பா இல்ல அவருக்கு!
finally, இப்ப trim and fit ரேஞ்சுல இருக்கும் பரத் மற்றும் விஷால் try பண்ணலாம்! விஷால்ங்க.. விஷால்!! அவ்வ்வ்...:)))
//Dravidian Heroes? You mean Sathyaraj? Is he with some Dravidian Politics//
அன்செட்டில்ட் உமன் அம்மா,
வாழும் பெரியாரான,இனமான முரசு சத்யாராஜ் மற்றும் அவர் ஈன்ற புதல்வனை ம்ட்டும் குறிப்பிட்டு சொல்லவில்லை.இவங்களெல்லாம் நீச்சல் உடையில் தோன்றினால் கேவலம் தான்,அதை மறுப்பதற்கில்லை.இவர்களோடு புது முக கதாநாயகரான திருமா அய்யா,மற்றும் ரொம்ப பழைய முகமான விஜய்காந்த்,உலக நாயகன் கமல் போன்றவர்களையும் நீச்சல் உடையில் பார்ப்பது போன்ற தண்டனை என் குலப் பெண்களுக்கு வேண்டுமா என்பது தான் கேள்வி.திரையுலகம் அன்செட்டில்ட் உமன் பேச்சை கேட்டு இந்த மூஞ்சிகளையெல்லாம் நீச்சல் உடையில் காட்டாமல் இருக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதைத் தவிர தமிழ்ப் பெண்கள் வேறு என்ன செய்ய முடியும்?
பாலா
ம்ம்ம் தமிழ் கலக்கறீங்க...
அதென்ன இந்த பொண்ணுங்களுக்கு விஷால இப்படி புடிக்குது. பசங்களுக்கு விஷால கண்டாலே ஆவ மாட்டேங்குது
உங்க "நெருங்கிய" நண்பன் சஞ்ஜய்.
//பசங்களுக்கு விஷால கண்டாலே ஆவ மாட்டேங்குது//
ஹாஹா.. அதலாம் ஒரு பொண்ணுக்கு தான் விளங்கும்!
நல்ல கேள்வி நம்ம கதாநாயகர்கள் நீச்சல் உடை போட்டு வந்தா பாக்கறது யாரு...அதுவும் gabtain அ நினைச்சு பாருங்க... :-)
கமல்ஹாசனின் "மருதநாயகம்" திரைப்பட முன்னோட்டம் பார்த்ததில்லையா நீங்கள்...படம் முழுக்க நீச்சல் உடை தான். தலை நிர்வாணமாகக் கூட வருகிறாராம்...
:))
மற்றபடி நிறையபேர் பாக்ஸரோடு மட்டும் நிறையபடங்களில் சீன் போட்டிருக்கிறார்கள். காணக் கன்றாவியாக இருக்கும். ஆண்களுக்கு நமிதா மாதிரி மப்பும் மந்தாரமுமாக இருந்தாலும் கிளர்ச்சியடையும், சிம்ஸ் அல்லது ஷ்ரேயா மாதிரி இருந்தாலும் கிளுகிளுப்பூட்டும்...
பெண்களுக்கு...மே பி சல்மான், சூர்யா, ஜான் ஏப்ரஹாம், 10 வருடத்திற்கு முந்தைய மிலிந்த் சோமன் (மேட் இன் இந்தியா புகழ்) ;) கிளுகிளுப்பூட்டலாம்.
Post a Comment