ஆம். ஒரே வரியில் முடித்துவிடுகிறேன். 1970 முதல் 1980 வரையிலான பத்தாண்டு காலத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிப்புக்கான தேசிய விருதுகளை தமிழகம் ஒரே ஒருமுறை பெற்றது. அதைப் பெற்றுக் கொடுத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் !
My Last 2 Posts
நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!
வலைப்பதிவுலகில் தமிழ்மணம் தடைக்கல்லா?
- பாரிஸ் திவா (Blogger since April 2004)
Monday, June 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
என்ன கொடுமைம்மா இது...?
அப்படி போடு!
Added the complete table of the said decade. M.G.R won it for Rikshawkaran.
தமிழில் முதல் தேசிய விருது பெற்ற நடிகரை சிறப்பாக நினைவு படுத்தி இருக்கிறீர்கள். நன்றி.
கோவி.கண்ணன் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.
எம்சியாருதான் தமிழ்ல இயல்பா நடிச்ச ஒரே நடிகர்னு சொன்னா... கேட்டாத் தானே!
ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக கொடுக்கப்பட்ட விருது என்று சொல்லப்பட்டாலும் எம்.ஜி.ஆர் கலைஞரிடம் நடித்த சீரிய நடிப்புக்காக இந்திராகாந்தி அந்த விருதை கொடுத்தார் என்பார்கள் :-)
எம்.ஜி.ஆரே வெட்கப்பட்டு விருதை வாங்கவில்லை என நினைக்கிறேன்.
திமுக-வை குளிர வைக்க இந்திரா கொடுத்த விருது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
//ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக கொடுக்கப்பட்ட விருது என்று சொல்லப்பட்டாலும் எம்.ஜி.ஆர் கலைஞரிடம் நடித்த சீரிய நடிப்புக்காக இந்திராகாந்தி அந்த விருதை கொடுத்தார் என்பார்கள் :-)//
பாருங்கள், தமிழ்நாட்டில் மிகச்சிறந்த நடிகனாகிய லக்கியின் தலைவருக்கு கொடுக்காமல் எம்.ஜி.ஆர்-க்கு கொடுத்தவுடன் லக்கிக்கு எப்படி கோவம் வருகிறது!
லக்கி, அது என்ன அரசியல்னு விளக்க முடியுமா? உங்களுக்கும் எம்.ஜி.ஆர் புடிக்கும்ன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்.
அப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்கப் பட்டதும் விருதைத் திருப்பித் தரத் தயங்கலை அவருன்னு தான் படிச்சிருக்கேன்.
இந்த பதிவுல உள்குத்து ஒன்னும் இல்லையே? :-)
Post a Comment